tamil stories

Advertisement

  1. Sashti Pragadha

    வண்ணம் தேட வாராயோ 19

    வண்ணம் தேட வாராயோ 19
  2. Sashti Pragadha

    வண்ணம் தேட வாராயோ-07

    அடுத்த பதிவோடு வந்துட்டேன்... வண்ணம் தேட வாராயோ-07
  3. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 11

    பூவாசம் மேனி வீசுதம்மா – 10 நாட்கள் அதனதன் போக்கில் செல்ல, கமலக்கண்ணன் கஸ்தூரி இருவருக்கும் இடையில் ஒரு நல்லுறவே இருந்தது. அவ்வப்போது சிறு சிறு சண்டை சச்சரவுகள் வந்தாலும், அதை இருவருமே பெரிதாய் நினைத்துக்கொள்ளவில்லை. சந்திரபாண்டி மட்டுமே எப்போதும் போலிருக்க, செல்லப்பாண்டியோ இப்போது தான் மகள்...
  4. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 10

    பூவாசம் மேனி வீசுதம்மா – 10 கமலக்கண்ணன் இரண்டு நாட்களாய் கஸ்தூரியோடு எதுவும் பேசவில்லை. என்னவோ அவனுக்கு பேசவேண்டும் என்று நினைத்தாலே, அவள் எதுவும் சொல்லிடுவாளோ, இல்லை எதுவும் அவள் பழையது நினைத்திடுவாளோ, தன்னை அறியாது அவளைப் பேசி நோகடித்துவிடுவோமோ என்று நினைத்தே அமைதியாகிப் போனான். இது அவனின்...
  5. Sarayu

    இதயம் கேட்கும் காதல் - 1

    ஹாய் பிரண்ட்ஸ்... @Riyaraj புது கதையோட வந்திருக்காங்க "இதயம் கேட்கும் காதல்..." யாரின் இதயம் யாரோட காதலை கேட்டது...??!! கதை படிச்சு தெரிஞ்சுக்கலாம்.. வாழ்த்துக்கள் @Riyaraj :love::love: ----------------------------------------------------------------------------------------- இதயம்...
  6. K

    Singapenne episode 1

    அத்தியாயம் – 1 எத்தனை வயதானாலும் – ஓடுகிற ரயிலைப் பார்ப்பதோ அதற்குள் பயணிப்பதோ குஷியாகத்தானிருக்கிறது ..அதிலும் வைஷாலி கிட்டத்தட்ட ஐந்து வருடங்க்ள்குப் பின்பாக சொந்த ஊருக்கு ,பிறந்த வீட்டுக்குப் போகிறாள் .மகிழ்ச்சி இருக்காதா பின்னே ..புது மணப்பெண் போல ஒரு சின்ன நாணக்குலுக்களுடன் மும்பை-சென்னை...
  7. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 7

    பூவாசம் மேனி வீசுதம்மா – 7 தோப்புப்பட்டி கிராமமே திருவிழா கோலம் பூண்டிருந்தது. சும்மாவா பின்னே, நடக்கவே நடக்காது என்று நினைத்த விஷயம் அல்லவா இப்போது நடந்துகொண்டு இருக்கிறது. சேரவே மாட்டார்கள் என்று நினைத்தவர்கள் அல்லவா, இப்போது சேர்ந்து நிற்கிறார்கள். அதுவும் சம்பந்திகளாக..!! ஆம்...
  8. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 6

    பூவாசம் மேனி வீசுதம்மா – 6 கமலக்கண்ணனுக்கு பெண் பார்க்கும் படலமும், கஸ்தூரிக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலமும் ஜரூராய் நடந்துகொண்டு இருந்தது. சந்திரபாண்டி “அவனுக்கு வயசு ஆகுதுதான.. பொண்ணு பார்க்க ஆரம்பிப்போம்..” என்று அவரே ஒரு தரகரையும் வர சொல்லிவிட்டார். முருகேஸ்வரி கூட “அவங்கிட்ட ஒரு...
  9. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 5

    பூவாசம் மேனி வீசுதம்மா – 5 “ம்மா நில்லும்மா.... ம்மோய்...” என்று கமலக்கண்ணன் கத்தியபடி முருகேஸ்வரி பின்னேயே போக, அவரோ வேக வேகமாய் நடைபோட்டார். போகும் வழியில் இருக்கும் பெண்களிடம் வேறு “எம்மவன் நல்லது சொல்லப் போக, அது இப்படி விடிஞ்சிருக்கு..” என்று சொல்லியபடிச் செல்ல, எல்லாம் வேடிக்கைப்...
  10. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 4

    பூவாசம் மேனி வீசுதம்மா – 4 “ஏ கஸ்தூரி.. சீக்கிரம் வா புள்ள.. அங்க கடையில ஒரே ரகளையா கெடக்கு...” என்று மரிக்கொழுந்துவின் அம்மா வந்து அழைக்க, முன்னே திண்ணையில் படுத்திருந்த வடைபாட்டி “என்னத்த டி சொல்லுற...” என்றபடி எழ, கஸ்தூரி உள்ளிருந்து வந்தவள் “என்னாச்சு பெரிம்மா...” என்றபடி வர, “வெரசா...
  11. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 3

    பூவாசம் மேனி வீசுதம்மா – 3 “எம்புட்டு ஜாடை பேசிட்டு போறா... எம்புட்டு தைரியம்... என்னன்னு கேக்குறதுக்கு ஆள் இல்லை, இவ என்னை என்னைபார்த்து ஜாடைப் பேசுறா..” என்று முருகேஸ்வரி இரண்டு நாட்களாய் இதே பாட்டுத்தான் வீட்டினில். வார இறுதி நாட்கள் என்று, கமலக்கண்ணன் வீட்டினில் இருக்க, அம்மாவின் இந்த...
  12. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 2

    பூவாசம் மேனி வீசுதம்மா – 2 கமலக்கண்ணனை விட ஆறு வயது சிறியவள் கஸ்தூரி. சிறு வயதில் இருந்து ஒன்றாய் பழகியதால், நீ வா போ என்பதுதான் வாயில் வரும். பள்ளிக்கூடம் விட்டு வந்தால், இருவரும் அவர்களின் தோழமைக் கூட்டத்தோடு தான் விளையாடி கும்மாளம் போடுவர். அவளுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்தது கூட...
  13. Sarayu

    நலங்கிட வாரும் ராஜா - 9

    அத்தியாயம் – 9 வாழ்கை தெளிந்த நீரோடையாய் போனால் யாருக்கு தான் சந்தோசம் இருக்காது. மதுஸ்ரீ எழிலரசனுக்கும் அப்படித்தான் ஆனது. மனம் தெளிந்த பின்னே இடைவெளிக்கு இடமில்லையே. நாலொரு கொஞ்சலும், பொழுதொரு கெஞ்சலுமாய் சென்றது அவர்களுக்கு. அவளை தொல்லை செய்யாமல் விடியலில் எழுந்து அவன் கிளம்பினால், அவன்...
  14. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 1

    பூவாசம் மேனி வீசுதம்மா – 1 “ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா.. நாங்க எண்ணி வந்த வரம் கொடுக்க – வாருமம்மா..” என்று பாடல் ஒலித்துக்கொண்டு இருக்க, தோப்புப்பட்டி, கம்மாய் ஓரத்தில் இருக்கும் மாரியம்மன் கோவலில் பெண்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அன்று வெளிக்கிழமை. நிறைந்த பௌர்ணமி வேறு. அக்கிராமத்தின்...
  15. Sarayu

    நலங்கிட வாரும் ராஜா - 6

    அத்தியாயம் - 6 “அம்பாள வேண்டிட்டு, தாலி எடுத்து கட்டுங்கோ....” என்று அய்யர் கூறியதும், கோவிலின் மங்கள வாத்தியங்கள் முழங்க, சுற்றி இருந்த சொந்த பந்தமெல்லாம் அட்சதைத் தூவ, எழிலரசன் மதுஸ்ரீயை தன் சரிபாதி ஆக்கிக்கொண்டான். இந்த நாளுக்காக, இந்த தருணத்திற்காக, இப்படியொரு உறவுக்காகத் தானே இருவரும்...
  16. Sarayu

    நலங்கிட வாரும் ராஜா - 5

    அத்தியாயம் – 5 “மது... மதுஸ்ரீ... நிஜமாவே நீதானா.. ஓ!! காட் தேங்க்ஸ் எ லாட்.. இப்.. இப்போதான் நான் நினைச்சேன், நீ இப்போ என்கூட இருந்தா ரொம்ப பெட்டரா பீல் பண்ணுவேன்னு. பாரு நீயே என் கண் முன்னாடி நிக்கிற.. ” என்று அவள் கரங்கள் பிடித்து மொழிந்தவனின் புன்னகை முகம் இன்றும் கூட அவள் இதழில் சிரிப்பை...
  17. K

    Naan Siritha Deepawali 11

    தனது மனக்குழப்பங்கள்ஒரு புறமிருக்க, வீட்டில எவரும் தயாவிற்கு வாரிசு வரப்போவதை அறிந்தும், வரவேற்பு எதையும் காட்டவில்லையே... உவகை கொள்ளவில்லையே... கிணற்றில் போட்ட கல்லாக விஷயம் கம்மென்றிருக்கிறதே... அது ஏன்? எங்கேயோ இடிக்கிறதே என்று தோன்றியது அகல்யாவிற்கு... மனதில் அரிச்சல் தாங்காமல் மனதில்...
  18. K

    Naan Sirithal Deepawali 10

    இரவு விடியத்தான் வேண்டும்... இன்னல்கள் தீரத்தானே வேண்டும்... ஏறக்குறைய பதினைந்து நாட்களுக்குப் பின்னர் இன்றுதான் குளியல். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாடி வாஷ் செய்தே இரண்டு வாரங்களை ஓட்ட வேண்டிய நிலைமை அகல்யாவிற்கு... ஆகவே இன்று இதமான பதமானவெந்நீரில் உடல் குளிரக் குளிரக் குளியல்... குளித்து...
  19. Sarayu

    நலங்கிட வாரும் ராஜா - 3

    அத்தியாயம் – 3 திருமணம் என்று ஒன்று நடந்தால் அது எழிலரசனோடு தான் என்று அத்தனை பேரின் முன்னிலும் மதுஸ்ரீ சொல்ல, அதன் பிறகு ஆளாளுக்கு அவளை பிடித்து பேச ஆரம்பித்துவிட்டனர். பேரன் அழைத்ததும் வருத்தமாய் கிளம்பிய வேதாச்சலம் இதுதான் சமயம் என்று உறுதியாய் நின்றுவிட்டார். “ஏய் என்ன டி சொல்ற??” இங்க...
  20. K

    Naan Sirithal Deepavali - 9

    விடியத்தான் இரவு வேண்டும்... இன்னல்கள் தீரத்தானே வேண்டும்... ஏறக்குறைய பதினைந்து நாட்களுக்குப் பின்னர் இன்றுதான் குளியல். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாடி வாஷ் செய்தே இரண்டு வாரங்களை ஓட்ட வேண்டிய நிலைமை அகல்யாவிற்கு... ஆகவே இன்று இதமான பதமான் வெந்நீரில் உடல் குளிரக் குளிரக் குளியல்... குளித்து...
Back
Top