Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'வேரோடு நீராக நீ' - 8.1

Advertisement

PRACHANA Ice cream cake daa ... adhanaala thaan naanga kalyaame panna othukittom ... veetla oru birthday kooda kondaadalanu .. adhulayum forest cake ... aama 500 rooba yedhu ivanuku enga aataya pottanu sollave maatre modalla adhuku badhil sollunga hero army .. naanga ellaam kanakula sariya irupom
saveetha verum ippa kidaicha freind uh ...
சவிதா அவளோட வீணா போன அண்ணி தானே 🥶🥶🥶🥶 ப்ரண்ட் பேரு ஜீவிதா 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓
 
ஓடி போன வைஷு சிஸ்ஸை போய் முதல்ல கூட்டிட்டு வாங்க 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
யோவ் இங்கன தான் இருக்கேன். பயபுள்ள ரொம்பவே காஞ்சு போயி கண்ணு மங்கி இருக்கும் போல 🤭 🤭 🤭 🤭 🤭 🤭.
மயக்கமா இருக்குற என்றாளை
சில்லறை வாங்கிட்டு போயிட்டானு தப்பா சொல்லறீங்க.
 
ஹீரோயின் ஏமாந்ததை மறைச்சி எங்க ஹீரோ பக்கம் பிளேட்டை திருப்பி போட்டு சீரியசான பிரச்னையை சில்லறை பிரச்சனையாக்கிட்ட @vrao இவனை :mad::mad::mad::mad::mad:👿👿👿👹👹👹

1713158603099.png
 
@vaishanika .?? @vrao enna vittu engaaiya poninga ore bayamaga irukku hero army ah paathu kekkura kelvikku bathil solla mudiyala:LOL::LOL:
டேய் நித்து பயப்படக் கூடாது.
அவிக எல்லாம் சும்மா சலம்புவாக. சும்மா கம்பி மாத்தரத்தான் கட்டுவாங்க.
அவிக ஆளு நம்மாளைப் பாத்ததும் கால்ல வுழுந்த ஹிஸ்டரிய அப்பப்ப மறந்து போயி ஜாங்கிரி சுத்துவாங்க 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗. அதையெல்லாம் நம்பக் கூடாது சரியா நித்து.
rux.gif
 
கவலைபடாதீங்க நாங்கள் நோட்டாவே தாரோம் 🤓🤓🤓 ஏன்னா உங்கள் ஆளு தான் ஜுஸுக்கு காசு இல்லாமல் சில்லறை வாங்கி கிட்டு போயிட்டா 😚😚😚😚😚 இப்போ நோட் எங்க ஹீரோ கிட்ட தான் இருக்கு வாங்கிக்கோங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
neenga note kudunga chilra kudunga modalla kanaku kudunga ... andha 500 rooba yedhu .. ivane vetti oppicer ... naanga romba strict
 
Top