Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'வேரோடு நீராக நீ' - 8.1

Advertisement

வேலைக்கு போகலைன்னா காசு இருக்காதா.... தலிவன் அஞ்சு லட்சம் வச்சி இருந்தார் அவருக்கு ஐநூறு ரூவா சில்லறை காசு :cool::cool:
Ayyo ayyo 🤭 🤭 unga thalaivan ஓடா உழைச்சு சம்பாதித்த காசு thaana:ROFLMAO:
 
வேலைக்கு போகலைன்னா காசு இருக்காதா.... தலிவன் அஞ்சு லட்சம் வச்சி இருந்தார் அவருக்கு ஐநூறு ரூவா சில்லறை காசு :cool::cool:
adei andha 5 latcham thaan yemaandhutaane ... indha 500 rooba yedhu enaku unmai therinjaganum
 
வேலைக்கு போகலைன்னா காசு இருக்காதா.... தலிவன் அஞ்சு லட்சம் வச்சி இருந்தார் அவருக்கு ஐநூறு ரூவா சில்லறை காசு :cool::cool:
ஹீரோயின் ஆர்மி ரொம்ப கஷ்டத்தில் இருக்கோம் ஒரு ஐநாறு ரூபாய் ஜிபே பண்ணுங்க என்பதை தான் ரொம்ப நேரமா சுத்தி வளைச்சு கேட்டு கிட்டு இருக்காங்க 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
 
Naanga chilra laam vaanguradilla thangam
 
கவலைபடாதீங்க நாங்கள் நோட்டாவே தாரோம் 🤓🤓🤓 ஏன்னா உங்கள் ஆளு தான் ஜுஸுக்கு காசு இல்லாமல் சில்லறை வாங்கி கிட்டு போயிட்டா 😚😚😚😚😚 இப்போ நோட் எங்க ஹீரோ கிட்ட தான் இருக்கு வாங்கிக்கோங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Top