Mrs.Gnanasekarr Yesterday at 9:46 PM @Admin மௌனசிதறல்கள் இன்றைக்கு இரவு, அல்லது நாளைக்கு வரும்னு சொன்னீங்க. இப்போ எதிர்பாக்கலாங்களா
Mrs.Gnanasekarr Friday at 9:25 PM @ஆராதனா துரை இன்னைக்கு மேகம் பொழியுமா மா? சொன்னீங்கனா காத்திருக்கலாம்.
Mrs.Gnanasekarr Friday at 12:37 AM மௌனசிதறல்கள் பேருக்கு ஏற்ற மாதிரி மௌனத்தை கடைபிடிக்கறதால, நாமும் அடுத்த வேலையை பார்க்க போவோம்
Mrs.Gnanasekarr Thursday at 9:55 PM @Admin மௌனசிதறல்கள் வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கோம். எங்க நம்பிக்கையை ஏமாத்திப்போடாதீங்கோ
Mrs.Gnanasekarr Jan 12, 2025 மக்களே பொங்கல், போகினு வீட்டை தலைகீழாக மாத்தினதுல கையில் நிறைய வீரத்தழும்புகளும், தோலுரிஞ்சி கையெல்லாம் பிஞ்சிபோன தேங்கா நாறு ஆகிடுச்சிப்பா. அது சீக்கிரமாக சரியாக ஏதாவது டிப்ஸ் சொன்னீங்கனா, அனேக இல்லத்தரசிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மக்களே பொங்கல், போகினு வீட்டை தலைகீழாக மாத்தினதுல கையில் நிறைய வீரத்தழும்புகளும், தோலுரிஞ்சி கையெல்லாம் பிஞ்சிபோன தேங்கா நாறு ஆகிடுச்சிப்பா. அது சீக்கிரமாக சரியாக ஏதாவது டிப்ஸ் சொன்னீங்கனா, அனேக இல்லத்தரசிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.