M M Mrs.Gnanasekarr Jan 1, 2024 @Pavithra Narayanan Happy new year sister. உங்கள போன வருஷம் பார்த்தது. தங்கள் வருகைக்கு வழிமேல விழி வச்சு பார்த்துட்டு இருக்கோம்.
@Pavithra Narayanan Happy new year sister. உங்கள போன வருஷம் பார்த்தது. தங்கள் வருகைக்கு வழிமேல விழி வச்சு பார்த்துட்டு இருக்கோம்.
M M Mrs.Gnanasekarr Dec 29, 2023 @priyatharshini rathees சைவமோ காதல் அசைவமோ கதை அடுத்த பகுதியை கொடுங்க மா
M M Mrs.Gnanasekarr Dec 25, 2023 கிறிஸ்துமஸ் கொண்டாடும் தோழிகள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்
M M Mrs.Gnanasekarr Dec 7, 2023 சென்னையில் இருக்கும் friends உங்க வீட்டு பக்கத்தில் தண்ணீர் வடிஞ்சிருச்சினா. இனி சிறு பூச்சிகள் தொல்லை இருக்கும். அதனால வெளி பகுதியை வீட்ட சுத்திலும் சுத்தம் பண்ணி bleaching powder போட்டு விடுங்க.
சென்னையில் இருக்கும் friends உங்க வீட்டு பக்கத்தில் தண்ணீர் வடிஞ்சிருச்சினா. இனி சிறு பூச்சிகள் தொல்லை இருக்கும். அதனால வெளி பகுதியை வீட்ட சுத்திலும் சுத்தம் பண்ணி bleaching powder போட்டு விடுங்க.