Mrs.Gnanasekarr Jun 21, 2025 @Sangeetha Raja Hi! Sister எனது மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சிஸ்டர்
Mrs.Gnanasekarr Jun 12, 2025 சைட்ல என்னால login பண்ண முடியலை ரொம்ப நேரமாக. இதே மாதிரி யாருக்காவது பிரச்சனை வந்ததா பா.
Mrs.Gnanasekarr May 25, 2025 இன்னைக்கு Sunday ஆனா கோயம்புத்தூர்ல சூரியனைக் காணோம் மக்களே. யாரு ஊருலயாச்சும் சூரியன் தரிசனம் தந்திருக்காரா. இங்கே Mr.வருண் தரிசனம் திவ்யமாக இருக்கு🌧🌧🌧🌧🌧🌧
இன்னைக்கு Sunday ஆனா கோயம்புத்தூர்ல சூரியனைக் காணோம் மக்களே. யாரு ஊருலயாச்சும் சூரியன் தரிசனம் தந்திருக்காரா. இங்கே Mr.வருண் தரிசனம் திவ்யமாக இருக்கு🌧🌧🌧🌧🌧🌧
Mrs.Gnanasekarr May 16, 2025 ஆண் தேவதைகளைப் பெற்ற தெய்வங்கள் யாரெல்லாம் இன்னைக்கு ரிசல்ட் வரும் முன்னாடி மறுபிறவி எடுத்தீங்க மக்களே
ஆண் தேவதைகளைப் பெற்ற தெய்வங்கள் யாரெல்லாம் இன்னைக்கு ரிசல்ட் வரும் முன்னாடி மறுபிறவி எடுத்தீங்க மக்களே
Many more happy returns of the day

Reactions: Vaishnika 😍🥳🥰, Mathy and Mrs.Gnanasekarr