@மயூரநாதம்
ஃபிரண்ட்ஸ் contest story மயூரநாதம் கதை சூப்பரா இருக்கு கனமான கதை தான் முடிவு மனதை கலங்க வைக்கும் விதமாக தான் இருக்கும் போல படிக்க விரும்பும் தோழிகள் படிங்க மா
Contest story writers போட்டி முடியும் காலம் நெருங்குவதால் அத்தியாயங்களை விரைந்து தந்து கதையை நிறைவாகவும் விரைவாகவும் முடிக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்