@Narmadha mf சிஸ் நீங்கள் இரண்டு மாசம் லீவ் போட்டு போனதும் @ஆராதனா துரை சிஸ் புதுசா ஒரு நர்மதா டீச்சரை நம்ம சைட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க ஒரு நர்மதா டீச்சரை வச்சு இன்னொரு நர்மதா டீச்சரை அட்டாக் பண்ணலாம் என்று பார்த்தால் நீங்கள் எஸ்கேப் ஆகிட்டீங்க