Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

மதுலிகா
நான் ஜெர்மனில தான் இருக்கேன் ஓவர் ஓவர்
உதயா
உதயா
அங்கேயே இருங்க ஓவர் ஓவர் 🤣🤣🤣🤣🤣
V
vaishanika .??
யோவ் ஜெர்மனி போலாம்னு சைக்கிள எடுத்தா பஞ்சர் ஆகிப்போச்சு. பஞ்சரை சரிபண்ண லேட்டாகும். அதனால லிஃப்ட் ப்ளீஸ்😄😄😄😄😄😄
உதயா
உதயா
நானே சைக்கிள் வாங்க காசு இல்லாமல் நடந்து போயிட்டு இருக்கேன் 🤗🤗🤗🤗 இதுல இவங்களுக்கு லிஃப்ட் கொடுக்கணுமாம் 😱😱😱😱😱😱😱😱😱
Narmadha mf
Narmadha mf
@உதயா டியர், லிப்ட் கொடுங்க அதாவது உப்புமூட்டை தூக்கிட்டு போயி கீழே பூசணிக்காய் போடற மாதிரி உருட்டி விட்ருங்க..😝😝😝😝😝.ஹீரோயின் ஹார்மி கிளோஸ்.. நாம எப்படியாவது அங்க இருக்க மற்ற பேய்களை சமாளித்துவிடலாம் 😁😁😁
உதயா
உதயா
அவங்களை குனிய வச்சு உப்பு மூட்டை ஏறி ஜெர்மன் வந்ததும் மேனகா கிட்ட பிடிச்சு கொடுத்தா போதும் 🤗🤗🤗🤗🤗🤗 ஏன்னா அவங்களை குளோஸ் பண்ணி நாம ஜெயிலுக்கு போறதுக்கு பதிலா மேனகாவ மாட்டி விட்டுட்டா 😝😝😝😝 ஹர்ஷாவோட இரண்டு எதிரியும் குளோஸ் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Narmadha mf
Narmadha mf
@உதயா பலே பலே 🤣🤣🤣🤣🤣அப்படியே ஆகட்டும் 😂😂😂😂😂.
S
Satvina
Sangathai kooti kooti onnum nadaka mattengathu…. UD varapppa than varuthu. Ennamo ponga….

Viji mam ku mattum direct post poda mudiyalai. Don’t know why?????
V
vijayalakshmi.p
சுபாஷ் அவ்வளவு செலவு செய்து குடும்பத்தையே ஜெர்மனி கூட்டிட்டு போய் இருக்கான் செலவு செய்த காசுக்கு ஜெர்மனி யில் தான் கொஞ்ச நாள் இருக்கட்டுமே.. நான் லோ பட்ஜெட் வைத்து கதையை முடிக்க பார்கிறேன் பா
கலைச்செல்வி
கலைச்செல்வி
அப்படியெல்லாம் சொல்லாதீங்க ரைட்டர் ஜி..........ஜெர்மனிக்கு போக நிறைய பேர் காத்திருக்கிறோம் ❤️❤️❤️❤️❤️
V
vaishanika .??
நம்மளை உருட்டி வுடறதுலையும் மாட்டி வுடறதுலையும் கண்ணுறுப்பா இருக்காங்களே.😳😳😳😳😳😳😳😳😳
என்ன நடந்தாலும் சரி குருவிக்கிட்ட இரண்டு இறக்கையை பறிமுதல் பண்ணியாவது ஜெர்மனில லேண்ட் ஆகிடனும்.
Top