Tamil Novels

Advertisement

S
Sathya velusamy
@vaishanika .?? பிரவாகன் MM site ல ரேணுகா story பேரன்பு பிரவாகம்

சௌந்தர் எனக்கும் தெரியலை
உதயா
உதயா
யாருடா அந்த சௌந்தர் எனக்கு தெரியாமல் ஹீரோவா சுத்திக்கிட்டு இருக்க 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
Ram priya
Ram priya
@உதயா
@vaishanika .??
இந்த சைட் தான் மா.... சங்கீதா ராஜா நாவல்.. காதல் மனசிலாயோ ♥️♥️♥️ மச்சி...பிரவாகன் அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட ISI சான்று பெற்ற பொங்கல் மெட்டீரியல் ☹️ ☹️ ☹️ அல்டாப் அனக்கோன்டா 🙁🙁🙁
Mahilrajini
Mahilrajini
Ram Priya ma, - stamped as Pravahan, ISI badge, Pongal material, Aldap Anakonda, have you missed any other good names for Saunder? Why are you coming on your free will to get 🤛🤛🤜🤜 this big 🤏? Pilaichchu ponga, naanga ellam, give respect - get respect hero army ma. 👮‍♂️👮‍♂️👮‍♂️. Nothing breaks us, ha, ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Mahilrajini
Mahilrajini
Uthi ma, run, run, run, read, read, read ——— Kadhal Manasilayo by Sangeetha Raja, come back to look after people like Ram Priya ma in our hero army fashion. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Ram priya
Ram priya
@Mahilrajini
உங்க ஹீரோவை பற்றிய உண்மையை தானே மா சொன்னேன் 😯😯😯
ஹீரோ ஹார்மியை சேர்ந்த மதி சிஸ் கூட ஒத்துக்குட்டாங்க 🥺🥺🥺 என்ன செய்வது உண்மை பல நேரம் கசக்கத் தான் செய்கிறது 🤪🤪😜😜
Mahilrajini
Mahilrajini
Ha :ROFLMAO: Ha :ROFLMAO: Ha :ROFLMAO:, true, true, there are exceptions in everything Ram priya ma, including your heroines, there are (rarely) a few good heroines too, :LOL::LOL::LOL:
உதயா
உதயா
உண்மை கசக்குமா இனிக்குமா என்று உண்மை பேசுறவங்க சொல்லட்டும் 😝😝😝😝😝😝😝😝 நீங்கள் ஓரமா போய் விளையாடுங்க🤗🤗🤗
Ram priya
Ram priya
இதை தாறுமாறாக அட்வைஸ் பண்றவங்க சொல்லக் கூடாது 😝😝😜😜🤪🤪
S
Sathya velusamy
அதே உண்மையை அடகு கடைல அடமானம் வைச்சவங்களும் பேசப்படாது
உதயா
உதயா
நாங்களாச்சும் அடகு தான் வச்சோம் 🤗🤗🤗🤗 நீங்கள் வித்துட்டிங்களே 🤪🤪🤪🤪🤪🤪🤪
S
Sudha sudha
பிரவாகன பத்தி யாரும் புரிச்சுகளை பிரவா யாரும் சொல்லாமலே எல்லோருக்கும் எல்லாம் செய்யறனால மதிப்பு இல்லாமல் போச்சு,foriegn -ல இருந்து பழம் எல்லா வாங்கி
கொடுக்கறான் மலருக்கும் அவங்க வீட்டுல இருக்க யாருக்கும் புரியமாட்டத்து
V
vaishanika .??
நானும் வாசிசிட்டு வந்து சேந்துக்கிறேன். மச்சீஸ்.☺️☺️☺️
Mahilrajini
Mahilrajini
Waiting, Vaishu ma, vanga, vanga :unsure::unsure::unsure:
உதயா
உதயா
நான் பாட்டுக்கு பெருமாளேன்னு பத்தரைக்கு தூங்க தானடா போனேன் 🥺🥺🥺🥺🥺10.22 கு பிரவா பத்தி விசாரிக்கிறேன் என்று வந்து இரண்டு நாளா என் உயிரை எடுங்குறீங்களேடா 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶
உதயா
உதயா
சுதா சிஸ் நீங்கள் மட்டும் தான் நல்லவங்க 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
S
Sathya velusamy
நீங்க ஐநா சபை தான் போறேனு சொன்னிங்க.....அதுக்குள்ள புடிக்கலாம்னு தான் வந்தேன்....நீங்க தூங்க போறேன்னு சொல்லி இருந்தா நானும் தூங்கி இருப்பேன்
உதயா
உதயா
பிளைட்ல தூங்கிகிட்டே போவேன் 😌😌😌😌
K
K. Vedha
R enu. Usually ur novels with our favorite coffee. But now a days enjoying with bed time milk. Indru eppo epi varum. Malar kutty pregnant aha irkka. So konjam hero army adakamma irukka sollungappa. Malar pavam. Always making her tensed
Mahilrajini
Mahilrajini
UNO in Geneva is long flight Uthi ma. Have good rest and come back energised to fight the mighty battle, ✈️✈️✈️
Back
Top