அந்த பக்கம் போனா பிரவாகன் தொல்லை இந்த பக்கம் வந்தால் வெற்றி தொல்லை சரி சரண்யா சிஸ் எப்பவும் சூப்பர் ஹீரோ வச்சு கதை எழுதுவாங்க என்று அங்கு போனால் அங்கே அழகர் தொல்லை இந்த ஜானு வேற அது பங்குக்கு ஒரு கலவரத்தை உண்டு பண்ணி கிட்டு இருக்கு
பிரவாகன தான் firstSuper hero - வெற்றி குடும்பஸ்தான் அதனால் பாவம் அழகர் குடும்பம் முக்கியம் தினமும் சொல்லிட்டு இருக்க படி இளமாறன் காதலபை எப்படி கமிக்கறதுனு தெரியமா இருக்காரர் பிரேம் சுப்பர் ஹீரோ