ஹாய் மக்களே...
'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்' கொஞ்சம் சிக்கலான கதை. சரண் & விஷ்வா கதைகள் தினமும் பதிவு வரும். விஷ்வா கதையின் நேரம் யாருக்காவதுஅதிகரிக்க வேண்டும் என்றால் சொல்லுங்க.. இப்போது சந்தம் முதல் அத்தியாயம் லிங்க் ஓபன் பண்றேன் @Sathya velusamy@Lakshmi murugesan இன்றிரவு இரண்டாம் அத்தியாயம் வரும் நாளை காலை 10 மணிக்கு இரண்டு அத்தியாயங்களையும் சேர்த்து எடுத்துவிடுவேன்.