Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'வேரோடு நீராக நீ' - 8.1

Advertisement

மதுவுக்கு இந்த பொறுக்கி ரகுவ பத்தி எல்லா உண்மையும் தெரிஞ்சிடுச்சு 🧐🤔🤔🤔

மதுவை சரியான நேரத்தில் அவ அண்ணன் வந்து காப்பாத்திட்டான் 🤗🤗🤗🤗

இந்த ரகு மதுவ பத்தி தப்பு தப்பா சொல்றானே 😨😨😨 அண்ணன் அதை நம்பிடுவானோ 🥺🥺🥺🥺🥺

கர்ணா வந்து காப்பாத்துவான் என்று நினைச்சேன் 😴🧐🧐🤔 இவங்க சண்டை நடக்கும் போது அங்கு கர்ணா இல்லையா 🧐🧐🤔🤔

மது அண்ணன் இந்த பிரச்சினைய எப்படி ஹேண்டில் பண்ண போறான் 🧐🧐🧐 வீட்டில் சொல்லாமல் அவனே தங்கச்சி கிட்ட பேசி சரி பண்ணா நல்லா இருக்கும் 😨😨😨😨😨😨
 
Last edited:
இன்னிக்கு எபில 😤😤😤😤😤😤😤😤😡😡😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
ஒரு தறுதலைய நம்பி
சதீஷ் வந்தான் இல்லைன்னா...
ஓ நோ.

அந்த நாயி பத்தவச்சிடுச்சு.
புள்ளய ஒழுங்கா கவனிக்காத அப்பனாத்தாலுக்கு இது தேவைதான்.
பொண்ணுக்கு என்ன விருப்பம்னு கேட்டு அதுல இருக்குற நல்லது கெட்டதை டிஸ்கஸ் பண்ணித் தரனும்.
படிப்பு தேவைதான் வாழ்க்கைக்கு அதையும் தாண்டி புரிதலான அனுசரணையான அன்பை நம்பிக்கையை தரனும் பெத்தவிக புள்ளைகளுக்கு.
இதுக்கு இன்னும் குடும்பமே சேந்து இவளை என்ன பண்ணப்போறாங்களோ தெரியலை. ஏற்கனவே அண்ணிக்காரி சரியான தந்திரக்கார காரியவாதி. இதுக்கும் அவளோட ஆட்டம் தாங்க முடியாதளவுக்கு சாஸ்தியாகிடும்.
 
மது பாவம் சிஸ்😥😥😥படிக்க சொல்லி டார்ச்சர் தர பெற்றவர்களுக்கு பாடம்
 
Madhuma ipa theriyuthaama un ragu pathi....paavam ne enna seiva paasam kidaikura idathula pora athu unga veetla kidaikala ipa athu vesam nu therinju kitta nallavelai sathish vanthu kaapathittan.Dei ragu enna sonna kalyaanathukku munnadi un thangachchi avasaram hmmm intha vaangikoda :mad: :mad: :mad: :mad: 👊👊👊saavuda🔪🔪🔪🔪Sathish enna seiya poraano
 
Top