Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'வேரோடு நீராக நீ' - 8.1

Advertisement

தலைவா மதுவை காப்பாற்றி மாஸ் பண்ணுவ உனக்கு சில்லறையை சிதறவிட வந்தா ஆர்பி உன்னை சில்லறை கொடுக்க வச்சிருக்காங்க 🤧🤧🤧🤧🤧🤧🤧
1713060208718.png

ஹீரோயின ஹீரோ காப்பாத்தறது தானங்க உலகவழக்கம் அதை செய்யாம போன ரைட்டரை வன்மையாக கண்டிக்கிறேன் 😜😜😜😜😜😜 @vrao @vaishanika .?? இதை பார்க்கிற எதிர்கட்சிகாரன் தலைவனை என்ன நினைப்பான் 😖😖😖
 
@Poo வைஷூ உதி நம்மூ மதீ நித்து சத்யா ராம்பரீயா மற்றும் நம்ம சொந்தங்கள் எல்லாருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
 
@Poo வைஷூ உதி நம்மூ மதீ நித்து சத்யா ராம்பரீயா மற்றும் நம்ம சொந்தங்கள் எல்லாருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
மச்சீ இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐 🥳🥳🥳🥳🤩🤩🤩🤩🤩❤️❤️❤️❤️
 
Top