அடேய் மக்காஸ், நான் எங்கடா மாடி இருக்குன்னு சொன்னேன்...இல்லாத மாடிக்கு வொய் திஸ் கொலைவெறிஒருத்தன் வேலைக்கு போயிட்டு ஆஞ்சு ஓய்ஞ்சு வீட்டுக்கு வந்தா புருஷனுக்கு ஹெல்த்தியா சமைச்சு குடுக்காம சேனலுக்கு சமைச்சதை குடுப்பிங்க... நீங்க போடுறதை சாப்பிட்டுட்டு பத்து விசை மாடி வேற ஏறி இறங்கணுமா...
View attachment 8761