Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'வேரோடு நீராக நீ' - 8.1

Advertisement

ஹீரோ காப்பாத்துனா விஷயம் வெளிய வராமல் போயிடும் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ அதான் ஹீரோயின் அண்ட் ஹீரோயின் ஆர்மி இரண்டு பேரோட கொழுப்பையும் குறைக்க தான் அண்ணன் கிட்ட மாட்டி விட்டுருக்காங்க 🤣🤣🤣🤣🤗🤗🤣🤗🤗🤗🤗🤗🤗🤣🤣🤗
உங்காளோட அம்மாக்காரியோட ஆசையை நிறைவேத்த நம்ம ஆத்தர் ஜீயோட வட்டமேசை மாநாட்டுல போட்ட திட்டம் அது. அதனாலதான் அண்ணங்காரன் என்ட்ரி.
என்ற விசனம் என்னன்னா இவளோட படிப்புக்கு ஆப்பு வப்பாங்களோன்னு தோணுது.
 
என்னடா நடக்குது இங்க....🧐🧐🧐🧐🧐 ஒரே கலவர பூமியா இருக்கு...🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

ஹீரோயின் ஆர்மிஸ் அங்க உங்க ஹீரோயின் தலைக்கு மேல கத்தி தொங்குது அதை விட்டுட்டு இங்க சின்னப் பிள்ளைத்தனமா உருட்டி விளையாடிட்டு இருக்கீங்க.. 😂😂😂😂😂😂
ஒரு டீ டிகாஷன் இருக்கா உங்களுக்கு.. 😝😝😝😝😝😝😝 பாவம் உங்க ஹீரோயின்னு சவிதா அடிச்சு துவைச்சு பிழிஞ்சு காயப் போடப் போறா....🤣🤣🤣🤣
 
Nice ud 🤩🤩
சில்லறை கொடுக்கத் தான் ப்ரோ வந்தாரா....!!! சரிதான் 🙄🙄

ரைட்டர் ஜி.... 👇👇👇👇

IMG_20240415_150808.jpg

இந்த கதையில் ஹீரோ என்று ஒருத்தன் சும்மாவே சுத்திக்கிட்டு இருக்கான் அவன் காப்பாத்தி இருந்தால் ஆச்சும் மது விஷயம் அவ வீட்டுக்கு தெரியாமல் போயிருக்கும் ☹️☹️☹️☹️

அவனையும் டம்மி பீஸாக சுத்த விட்டு இப்போது இவளுக்கும் ஆப்பு அடிச்சாச்சு 🙁🙁🙁

பெண் புத்தி பின் புத்தி என்றும்.... பெண்களுக்கு சூட்சம புத்தி ஜாஸ்தி என்று பெரிசா பேசறோம் ஆனால் அந்த சூட்சும புத்தி தந்திர புத்தியிடம் தோற்பதே வேலையாக வெச்சுருக்கு 😥😥😨😨😨
வீட்டில் கிடைக்காத அன்பும் அனுசரணையும் வெளியில் கிடைச்சா ரொம்ப ஈசியாக நம்பி படு குழியில் விழுந்துட்றாங்க☹️☹️☹️🙁🙁😕😕😥😥

மதுவுக்கு வீட்டில் என்ன காத்திருக்கோ...???!!!
 
பிரச்சனை ஐநூறு ரூபா இல்லடா உங்க தொலைவி லவ்வு கல்யாணம் ரகு 😭😭😭😭 @Narmadha mf மச்சான் நம்மளையே குழப்பிவிட பார்கிறான் சீக்கிரம் வாடா சமாளிக்க முடியல 😖😖😖
செல்லம் ஏன்டா அழுகுற 🥺🥺🥺🥺🥺🥺🥺.
சாரிடா ரொம்ப லேட்டா வந்துட்டேன்.... 🙏🙏🙏🙏🙏🙏.
இன்னும் படிக்கல இருடா படிச்சுட்டு வரேன்... 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
அடேய் பொறுக்கி ரகு உன்னை இன்னும் உயிரோட விட்டு வச்சிருக்காங்களா? 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬...எவ்வளவு கொடூர புத்தி மது அவமானப்படுத்தினதுக்கு அவளை நாசம் செய்து இன்னும் நாலு கேடுகெட்ட சைக்கோ கையில் கொடுத்து சீரழிக்க நினைத்து நீ செய்த வேலை 😡😡😡😡😡😡😡😡... சதீஷ் அவனை உயிரோடு விடாத......

மது நல்ல படிப்பறிவு இருந்து என்ன பயன் உன்ன பெத்தவங்க அன்பு உனக்கு கிடைக்கலைன்னதும் ஒரு பொறுக்கி வீசிய வலையில் போய் விழுந்து காதலும் செஞ்சிருக்க.... இப்போ உன்னோட நிலைமை இன்னும் மோசமாக போகுது.... கொஞ்சமும் அறிவு வேலை செய்யாமல் நீ ஏமார்ந்த பாவத்துக்கு இன்னும் என்ன கஷ்டத்தை அனுபவிக்க போறன்னு நினைச்சாலும் கஷ்டமா இருக்கு 😓😓😓.

 
உன்றாளோட டக்கு அம்புட்டு தான் ப்பா. அதுக்கு எல்லாம் ஒரு டைம் வரும்.அப்ப பாக்கலாம் 😏 🫤 🫤 🫤 🫤 கொடை வள்ளலின் பர்மாமன்ஸை .

View attachment 8055
ஐயோ அம்மணி உங்காளு சுத்த மட வாத்து.... அந்த வாத்துக்காக எல்லாம் எங்க ஹீரோ டக்கு பற்றி பேசுறியே இதெல்லாம் உனக்கு ஓவரா தெரியல 😤😤😤😤😤😤😤.395a50dee6f07231498a0a344894b37e.jpg
 
பிரச்சனை ஐநூறு ரூபா இல்லடா உங்க தொலைவி லவ்வு கல்யாணம் ரகு 😭😭😭😭 @Narmadha mf மச்சான் நம்மளையே குழப்பிவிட பார்கிறான் சீக்கிரம் வாடா சமாளிக்க முடியல 😖😖😖
மச்சி @vrao இவன் குண்டூசி கேப் கிடைச்சாலும் நம்ம தலைவனை ப்ரை பண்ண தான் பார்ப்பான்...இப்போ கூட பாரு அவனோட தலைவி பற்றி கவலையில் அழுகாமல் ஹீரோவையும் ஹீரோ ஆர்மியையும் அழ வைக்கிறதுக்கு எவ்வளவு மூச்சை பிடிச்சு பேசிட்டு இருக்கான்🥺🥺🥺🥺🥺🥺...

RP எங்க ஹீரோவுக்கு மாஸ் சீன் வைக்கலைனாலும் பரவாயில்லை.... எதுக்கு சில்லறை சீன் வச்சீங்க😒😒😒😒😒....எந்த தப்பும் செய்யாமல் எங்க ஹீரோ பேச்சு வாங்குறாரு 😓😓😓😓😓😓.
 
Top