Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'வேரோடு நீராக நீ' - 7

Advertisement

😳😳😳😳அட அட அருமையான விளக்கம் ஒளவையார் பாட்டியே.. 🤣🤣🤣🤣
அடங்கொக்கா மக்கா!🙂🙂🙂யாரு ஓளவையாரு? பாட்டி.😷😷😷😷😷
நானு இப்பதான் ஒன்னாப்பு பரிட்சை எழுதிட்டு இருக்கேன். என்ற மிஸ்ஸூ குட் கேர்ளுன்னு கிளாப்பெல்லாம் பண்ணுனாங்க🥳🥳🥳🥳🥳😁😁😁
 
யோவ் கம்பர் வள்ளுவர் காலத்துல கீபோர்ட் எல்லாம் கிடையாது 😬😬😬😬😬😬
😈😈😈😈😈😈😈😈😈😈எழுத்தாணி தான் பயன்பாட்டுல இருந்துச்சு ‌. அதைய வேணா வச்சு ஒள்ளிவுடறேன் இருங்க உங்காளை .😂😂😂😂😆😆😆
அதுவும் இப்பதானே அண்ணே ன்னு அந்த எடுபட்ட நாதேரிப் பய ரகு கூப்பிட்டதுக்கு திரும்பி பாத்திருக்கான். 🙄🙄🙄🙄🙄
அடுத்த எபில தொரை தேரை இழுத்து தெருவுல வுடறானா இல்லை சொக்கா ஜோப்பில போட்டுக்கிறானாங்கிறதை பொறுத்து தான் அவனுக்கு யூஸ் பண்ணலாமன்னு டிசைட் பண்ணனும் நாங்க 🤗🤗🤗🤗🤗.

மொதல்ல நீங்க அட்வான்ஸா போட்டதை நெனைக்காம அந்த பி.ஏ.கிட்ட அட்வான்ஸா குடுத்த பணத்தை வாங்கியாற போகச் சொல்லுங்க. பறக்காவெட்டியாட்டம் நன்னாரிப்பய ரகு திரிக்க திரில பொறகாலையே போயறப் போறான்😤😤😤😤😤😤😤
உங்களுக்கு தமிழ் படிக்க தெரியுமா தெரியாதா 🤭🤭🤭🤭🤭🤭 நான் என்ன சொன்னேன் 🤧🤧🤧 நீங்கள் என்ன சொல்றீங்க 🤧🤧🤧🤧

நீங்கள் கீபோர்ட்ல கம்பர் மாதிரி எழுத போறீங்களான்னு கேட்டா 🧐🧐🧐 கம்பர் கீபோர்ட் யூஸ் பண்ணல என்று உருட்டி கிட்டு இருக்கீங்க 😃😄😄🤓🤪 அது சரி உங்களுக்கு அந்த அளவுக்கு அறிவு இருந்தால் இந்த ரகு கூட டூயட் பாடுவீங்களா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
அடங்கொக்கா மக்கா!🙂🙂🙂யாரு ஓளவையாரு? பாட்டி.😷😷😷😷😷
நானு இப்பதான் ஒன்னாப்பு பரிட்சை எழுதிட்டு இருக்கேன். என்ற மிஸ்ஸூ குட் கேர்ளுன்னு கிளாப்பெல்லாம் பண்ணுனாங்க🥳🥳🥳🥳🥳😁😁😁
அறுபது வயசிலும் ஒன்னாப்பு பாஸ் பண்ண முடியாமல் உக்கார்ந்து கிட்டு எங்க ஹீரோவோட புத்திசாலி தனத்தை விமர்சனம் பண்றீங்க 🤣🤗🤗😉🤣🤣🤗🤗😉😉😝
 
ஏகாம்பரம் பார்வதி படிப்பை தவிர பொண்ணுகிட்ட பேசுறதுக்கு இவங்களுக்கு வேற எதுவுமே இல்லை... 😤😤😤😤😤
அன்பா ஆறுதலா ரெண்டு வார்த்தை பேசுறதுக்கு மொத்த குடும்பத்துலயும் ஆள் இல்லை....😓😓😓😓😓😓
அதான் ரகு சுலபமா மதுவை ஏமாத்துறான்.... 🙁🙁🙁🙁


ரகு மது இருக்க ஹோட்டல்ல தான் இப்போ கர்ணாவும் இருக்கானோ... 🤔 அவன் தான் மதுவை காப்பாத்த போறான் போல.....
 
அறுபது வயசிலும் ஒன்னாப்பு பாஸ் பண்ண முடியாமல் உக்கார்ந்து கிட்டு எங்க ஹீரோவோட புத்திசாலி தனத்தை விமர்சனம் பண்றீங்க 🤣🤗🤗😉🤣🤣🤗🤗😉😉😝
ம்க்கூம் இதைய என்ற அக்காகாரியா பக்கத்து பெஞ்சுல உக்காந்து இருந்துகிட்டு நீங்க சொல்லறது தான் வேடிக்கையா இருக்கு. குறும்பு ரொம்ப தான்.

படிக்கிறது பிடிக்கும். அதுக்கு வயதுவரம்பெல்லாம் கிடையாது
 
உங்களுக்கு தமிழ் படிக்க தெரியுமா தெரியாதா 🤭🤭🤭🤭🤭🤭 நான் என்ன சொன்னேன் 🤧🤧🤧 நீங்கள் என்ன சொல்றீங்க 🤧🤧🤧🤧

நீங்கள் கீபோர்ட்ல கம்பர் மாதிரி எழுத போறீங்களான்னு கேட்டா 🧐🧐🧐 கம்பர் கீபோர்ட் யூஸ் பண்ணல என்று உருட்டி கிட்டு இருக்கீங்க 😃😄😄🤓🤪 அது சரி உங்களுக்கு அந்த அளவுக்கு அறிவு இருந்தால் இந்த ரகு கூட டூயட் பாடுவீங்களா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
😤😤😤😤😤😤.
😠😠😠😠😠😠😠
🤨🤨🤨🤨🤨🤨🤨🤨

 
ப்ரோவா. … கர்ணாவும் ரகுவும்? .. ஆக இப்ப உங்க hero எங்க மதுவ காப்பாத்த போராரு அதானே .. நீங்க எவ்வளவு மாஸ் காட்டினாலும் நாங்க காமெடி தான் பண்ணுவோம் …
இப்படி ஓரு ்அப்பா அம்மாவா … பிறந்தநாள் வாழ்த்து கூட சொல்லாம .. அதுலயும் அம்மா 😳
நல்லா ஜோடி சேர்க்கறீங்க நீங்க … எழில்க்கு அம்மா அலர்க்கு அப்பா … இப்ப இவங்க …
ரகு ஓரு கேக் குடுத்து கல்யாணத்துக்கு கேக்குறியே அப்ப மிக்ஸர் குடுத்துட்டு என்ன கேப்பே ?
@Poo சும்மா சந்தேகம் கேட்டேன் நீ ஒன்னும் தப்பா எடுத்துகாத ok 🤣
 
Top