Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'வேரோடு நீராக நீ' - 7

Advertisement

RudraPrarthana

Well-known member
Member
ஹாய் செல்லகுட்டீஸ்...

'வேரோடு நீராக நீ' அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன்... சென்ற பதிவிற்கு கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள் 💞💞

வேர் - 7


@Gomsraja @saru @Narmadha mf இது புது பதிவு டியர்ஸ் நீங்க இதுல இருந்து கண்டினியூ பண்ணிக்கோங்க ❤️❤️❤️
 
மதுவோட இந்த வீணா போனா குடும்பத்தை ப்ரீத்தி கிட்ட பிடிச்சு கொடுங்க 👿👿👿👿👿👿👿

மது அவளுக்கு கிடைச்ச புது ப்ரணட்ஸால் ரகுவ மறந்திருந்தா 😣😣😣😣😣 ஆனால் அவனை அனுப்பி வச்சு 😨😨😨😨😨😨

கர்ணாவுக்கு ரகுவ தெரிஞ்சிருக்கு 🧐🤔🧐 இப்போ எதுக்கு கர்ணாவ பார்க்க வந்திருக்கான் 🧐🧐🧐🧐


கர்ணா தான் மதுவ காப்பாத்துவானோ 🤔🤔🤔🤔
 
Last edited:
மது திருந்திடான்னு சந்தோஷமா படிச்சேன் ரகுவை அனுப்பி ஆப்பு வச்சுட்டீங்களே 😖😖😖😖 பெண்ணை விட கான்பிரன்ஸ் முக்கியம் யோவ் ஏகா :mad::mad::mad:
RP இதுக்கு பேர் தான் தெளிய வச்சு அடிக்கிறதா:p:p:p தலைவன் கிட்ட ரகு என்ன பேச போறான் :unsure:
 
Top