Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'வேரோடு நீராக நீ' - 7

Advertisement

ஏகாம்பரம் பார்வதி படிப்பை தவிர பொண்ணுகிட்ட பேசுறதுக்கு இவங்களுக்கு வேற எதுவுமே இல்லை... 😤😤😤😤😤
அன்பா ஆறுதலா ரெண்டு வார்த்தை பேசுறதுக்கு மொத்த குடும்பத்துலயும் ஆள் இல்லை....😓😓😓😓😓😓
அதான் ரகு சுலபமா மதுவை ஏமாத்துறான்.... 🙁🙁🙁🙁


ரகு மது இருக்க ஹோட்டல்ல தான் இப்போ கர்ணாவும் இருக்கானோ... 🤔 அவன் தான் மதுவை காப்பாத்த போறான் போல.....
Unmaiyana varthaikal
 
டேய் நம்மூ தங்கம் ஒள்ளிவுடறேன்- எழுத்தாணிய வச்சு கண்ணை குத்தறது.

அப்பறம் ரகுவோட கேடுகெட்ட திட்டத்தை கண்டுபுடிச்சு அவனை தெருதெருவா தொரத்தி வெளுக்கப் போறதுதான் -தேரு தெருவுல வர்றது.

ஜோப்பில போட்டுக்கிறது - அவன் ரகுநாயோட பேச்சை நம்பி திரும்பவும் பணத்தை குடுத்து ஏமாந்த மாதிரி சிக்கப் போறானா ங்கிறது தான் மீனிங்க்டா நம்மூபேபி.
சூப்பர் சிஸ் 👏👏👏👏👏
 
யோவ் @Poo குட்டி வெறும் உள்ளேன் ஐயா மாத்தரந்தான் போட்டிருக்கேன்.
அதுக்கு எதுக்கு கிக்கிபிக்கி???🫤🫤🫤🫤
தூங்கற அவசரத்துல கூலர்ஸ் போட மறந்துட்டியோன்னு சிரிச்சேன் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: வைஷு உன் கருத்தை படிக்க ஆவலா நாங்க காத்திருந்தா அது ஏன்டா எபி வந்ததும் அவசரமா தூங்க போயிடற... ஹீரோயின் ஆர்மியே தூங்கிட்டா நாளைக்கு மதுவை யார் காப்பாத்துவா :unsure::unsure::unsure:
 
அப்படியே கீ போர்டை தொட்டதும் கம்பர், வள்ளுவர் மாதிரியா எழுதி தள்ள போறிங்க 😕😕😕😕😕😕 நியாயம் கேட்கிறேன் என்று ஏதாவது காமெடி தான் பண்ணுவீங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 அதான் அட்வான்ஸா 🤣🤣🤣🤣🤣🤣 போட்டாச்சு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
இந்த எபிக்கு நியாயம் கேட்கவே இல்ல :sneaky::sneaky::sneaky::sneaky::sneaky: @vaishanika .??
 
அடேய் நீ பேசுறதுல பாதி புரியல 🥺🥺🥺🥺...நீ பேசுறது தமழா???
மச்சி எனக்கும் புரியலடா... நம்ம தலைவனை திட்டவே நமக்கு புரியாத பாஷை கத்துட்டு வந்து பேசுறான் வைஷு :cautious::cautious::cautious:
 
தூங்கற அவசரத்துல கூலர்ஸ் போட மறந்துட்டியோன்னு சிரிச்சேன் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: வைஷு உன் கருத்தை படிக்க ஆவலா நாங்க காத்திருந்தா அது ஏன்டா எபி வந்ததும் அவசரமா தூங்க போயிடற... ஹீரோயின் ஆர்மியே தூங்கிட்டா நாளைக்கு மதுவை யார் காப்பாத்துவா :unsure::unsure::unsure:
யோவ் கூலர்ஸை வெயில் அதிகமாக இருக்குன்னு போட்டிருக்கேன். அப்பறம் நெறைய பயபுள்ளக நானு ஹீரோயினுக்கு ஆதரவுக்கரம் குடுக்கறதை பாத்து கண்ணு வக்கிறாங்க. அதுக்கு தான் கூலர்ஸ் போட்டிருக்கேன்.
அப்பறம் எல்லாரும் சேந்து இந்த சிங்கிள் புள்ளய ( வைஸூ) ரவுண்ட் கட்டும்போது 🥺🥺🥺🥺🥺
தெரியக்கூடாதுன்னு போட்டிருக்கேன். எல்லாம் ஒரு பந்தா தான் 😎😎😎😎re-entry-dhanush.gif
 
Top