Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'உயிரில் உறைந்த உறவே !' - 2

Advertisement

உயிரில் உறைந்த உறவே -பாகம்1 , கிடைக்குமா?

கதை அருமை, முதல்பாகத்துடன் தொடர்பு செய்து படித்தால், இன்னும் எளிதாகப் புரியும்
 
அடியே அல்டாப்பு அலரு ஊரே பத்தி எரியுதாம் இதுலயும் நீ குளிர் காயனுமா?
என்ன பிரச்சினை போகுது இப்ப உன் புருஷன் உன்னை கண்டுபிடிப்பானா மாட்டானானு ரொம்ப அவசியமா :cautious: :cautious: :cautious: :cautious:

ஒரே sound ஆ இருக்கு....அடிக்கடி coutla கேஸ் கிடைக்காமா இப்படியாவது பேசி வக்கீல்னு prove பண்ற போல
அப்படிதான் நினைக்கிறேன் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
உயிரில் உறைந்த உறவே -பாகம்1 , கிடைக்குமா?

கதை அருமை, முதல்பாகத்துடன் தொடர்பு செய்து படித்தால், இன்னும் எளிதாகப் புரியும்
கிண்டில் அன்லிமிடெட்ல படிக்கலாம் ❤️
 
அலர் 🤣🤣🤣🤣🤣🤣 இங்கயும் வந்து உன் காதல் பெருமை உன் புருஷன் அருமை பேசணுமா..... 😆😆😆😆 உனக்கெல்லாம் சப்ஸ்டியூட்டே கிடையாதாம்... 😝 அதனால சரணுக்கு வந்த பிரச்சனை எல்லாம் எழிலுக்கு கிடையாது... 🙃
நொடிக்கு ஒரு தடவை வக்கீலுன்னு prove பண்ணிட்டே இருக்கா... 😅

ப்ரீத்தி எவ்வளவு அடம் பிடிவாதம் .... 😤😤😤
 
அதுதான் அலர் அக்கா rarest of the rare :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:😜😜😜
 
சர்சைக்கு பதிலாக சர்ச்சிக்குனு இருக்கீஙக சிஸ்டர்
 
Top