Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 35(2)

Advertisement

அச்சச்சன் ஊர்மி ரெண்டு பேருரையும் சமாளித்து கல்யாணம் முடித்து தேன்நிலவு முடித்து திரும்பினா மூச்சு விட கூட நேரம் கொடுக்காமல் எங்கே எனது நிலவு என்று தேடும்படிக்கு நிறுத்தி விட்டீர்களே ஜேய்யை
 
😍😍😍

அடேய் ஜெய், இதுக்குத்தான் அப்பவே இந்த காஞ்சிபுரம் காமாட்சி வேண்டாம்னு நான் தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன்..😕😕 எங்க என் பேச்சை கேட்ட... 😒😒
கட்டினா ஊர்மி...
இல்லையேல் ஆர்மி ன்னு.. (உருட்டு)
ஒத்தகால்ல நின்ன.. இப்ப என்னாச்சு? அவ பெட்டியை தூக்கிட்டு அம்மா வீட்டுக்கு நடையை கட்டிட்டா... இனி நீ போய் அவளை வெத்தலை, பாக்கு வச்சு வீட்டுக்கு வாம்மான்னு கூப்பிடணும்..😒😒

அப்பனும், மகனும் ஒண்ணு சேருங்க... சேராம போங்க... நண்பர்கள் பேசுங்க.. பேசாம போங்க... ரெண்டு தாத்தாவும் பேத்திக்காக உரிமை போராட்டம் நடத்துங்க.. நடத்தாம போங்க.. கல்யாணமாகி ஒரு மாசம் தான் ஆயிருக்கு, அதுக்குள்ள எங்க ஹீரோகிட்ட இருந்து பொண்டாட்டியை பிரிச்சு விட்டாச்சு....🥺🥺 அப்ப ஹீரோ மட்டும் எண்ணெய் தக்காளி தொக்கா? 😠😠
கீழே இருக்குற பிக் ரைட்டரம்மாவுக்கு..😏😏

View attachment 5679
அதென்னவோ நீங்க ஜெயனுக்காக feel பண்ணி writer மேல கோவத்தோட தான் கருத்து சொல்லி இருக்கீங்கன்னு புரியுது ஆனாலும் பாருங்க உங்க pic - ஐ பார்க்கிறப்ப சிரிப்பு தான் வருது. 😂
ஏங்க Brigadier சிபாரிசுல இப்ப கூட ஜெய்க்கு Army போக முடியாதா என்ன. காஷ்மீர் Border-la மாமனாருக்கு கட்டஞ்சாயாவாவது போட்டு குடுத்துட்டு இருக்கலாம். பாலா தான் முதல் ஆளா அனுப்பி வைப்பாரா இருக்கும். என்ன சொல்றீங்க?
 
Top