Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 35(2)

Advertisement

Honeymoon poyittu vandhu pilla amma aavanu partha 😳amma veetukku poyitta?🤔🤔🤔🤔🤔🤔

நல்லா கேளுங்கஜி... ஜெய் வேகத்துக்கு சீக்கிரம் மூணாகிடும்னு பாத்தா ஜெயேட்டனை தனியா விட்டு போயிட்டா
 
என்னென்னவோ சொல்ல நினைச்சேன் படிச்சுட்டு இருக்கறப்ப. கடைசியில் முடிக்கறப்ப இது ஒன்னு தான் தோணுது. ஏந்தான் இப்படி அச்சச்சனை வில்லனாகுறீங்களோ? பாவம் ஜெய்.

ரத்னவேல் is 100% right.
இன்றளவும் ராஜீவன் அச்சுதனுக்கெல்லாம் அவளோட தொடர்பு இருப்பதே பிரபாகரனோட generosity தான். அதை அச்சுதன் புரிந்து அந்த எல்லைக்குள் தன்னையும் பையனையும் நிறுத்தி யோசிக்கணும்.

யாருமே வேணாம்ன்னு ஒரு கணம் என்றாலும் நினைத்தார் தானே ராஜீவன். So அவருக்கு குழந்தை மனைவியின் இழப்புக்கு மருந்தா தெரியலையே. ஆனால் அவர் இப்பயும் அவரோட முடிவுக்கான பின் விளைவை ஏத்துக்கறார் தானே. அதையாவது அவர் தன் அப்பாக்கு புரிய வைக்கணும் ஊர்மிக்காக - prabhakaran- ஜமுனாவுக்காக. அச்சுதனை Patriarch பேய் பிடிச்சு ஆட்டுது.

டேய் ஜெய் என்னடா சொதப்பி வெச்ச? கொஞ்ச நாள் காஞ்சிபுரத்துல போய் வீட்டோட மாப்பிள்ளையாய் இரு. அப்ப தான் உள்ளதும் போச்சேன்னு நிதர்சனம் புரியும் உன்னோட அச்சசனுக்கு.
 
Last edited:
என்னென்னவோ சொல்ல நினைச்சேன் படிச்சுட்டு இருக்கறப்ப. கடைசியில் முடிக்கறப்ப இது ஒன்னு தான் தோணுது. ஏந்தான் இப்படி அச்சச்சனை வில்லனாகுறீங்களோ? பாவம் ஜெய்
Same feeling ji
 
ஜெய் மாமாகிட்ட மட்டும் தான் இந்த முறைப்பும் வீராப்பும்.... அச்சச்சன் க்காக கம்பு சுத்துறதெல்லாம்.... பொண்டாட்டிகிட்ட வாயையே திறக்குறதில்ல.... ரொம்ப உஷாருடா நீ.... 🤪🤪🤪

இந்த தாத்தாஸ் உரிமைப் போர் எப்போவும் தீராது தான்.... யாரையும் குற்றம் சொல்றதுக்கு இல்லை... கண் முன்னாடி சொந்த பேத்தி இருக்கும் போது எப்படி யாரோ போல தள்ளி இருக்க முடியும்.... அச்சன் பாவம்.... ஊர்மி அவரை புரிஞ்சுக்கிட்டு கொஞ்சம் அன்பு கொடுத்தா போதும்.... ஊர்மி சொல் பேச்சு கேட்டு நடப்பாரு.... முரட்டு பிடிவாத குழந்தை தான் அவர்... 😔😔😔

ஜெய் இவ்ளோ எச்சரிக்கையா இருந்தும் விட்டுட்டு போயிட்டா......🤭🤭🤭🤭 இவளுக்கு இதுவே வேலையா போச்சு..... 😏
 
Top