SINDHU NARAYANAN Dec 5, 2024 இன்று திருமண பந்தத்தில் இணையும் பவித்ரா & ராஜயோகேஷ்வரன். இந்த மங்களகரமான நாளில் நீங்கள் இருவரும் அனைத்து மங்களங்களையும் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..
இன்று திருமண பந்தத்தில் இணையும் பவித்ரா & ராஜயோகேஷ்வரன். இந்த மங்களகரமான நாளில் நீங்கள் இருவரும் அனைத்து மங்களங்களையும் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..
Padma Subramanian Nov 12, 2024 பவிமா, நீங்கள் அறிவித்த வானிலை அறிக்கை எப்போதும் போல வரும்னு இன்னும் வரலையே. இன்றும் மழை வருமா வராதான்னு வந்து சொல்லிட்டு போங்க.
பவிமா, நீங்கள் அறிவித்த வானிலை அறிக்கை எப்போதும் போல வரும்னு இன்னும் வரலையே. இன்றும் மழை வருமா வராதான்னு வந்து சொல்லிட்டு போங்க.