Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

SINDHU NARAYANAN
Reaction score
9,988

Profile posts Latest activity Postings About

 • உன்னாலே முடியாதென்று
  ஊரே சொல்லும் நம்பாதே
  பொய் பொய்யாக காட்டும்
  எந்த வர்க்கத்தோடும் இணையாதே
  ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
  வலிமை கொண்டு ஏறு
  உன்னை பெண்ணென்று
  கேலி செய்த கூட்டம் ஒருநாள்
  உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
  சிங்கம் பெண்ணே மல்லி பெண்ணே
  ஆணினமே உன்னை வணங்குமே
  நன்றி கடன் தீர்பதற்கே
  கருவிலே உன்னை ஏந்துமே
  ஒருமுறை தலைகுனி
  உன் வெற்றி சிங்கம் முகம் அவன்
  பார்ப்பதற்கு மட்டுமே
  @E.Ruthra இன்று எங்களை குழப்ப கிருஷ்ணா, வசி, உமையாள் & நிலாப்பெண் இன்னும் வரவில்லை என்று கூறிக்கொண்டு....🚶‍♀️🚶‍♀️🚶‍♀️
  I R Caroline
  I R Caroline
  @Priyababu கண்டிப்பாக அப்படியே அழைக்கிறேன் சகோ
  SINDHU NARAYANAN
  SINDHU NARAYANAN
  @I R Caroline நீங்க சொன்னதுல பூ யாரு??? நாரு யாரு??? :unsure::unsure:
  I R Caroline
  I R Caroline
  @SINDHU NARAYANAN
  கரோ உனக்கு இது தேவையா.........,:eek:🤐🤐😷😷😬😬
  சிந்து மேம் பற்றி தெரிந்தும் வார்த்தைகளில்
  கவனமாக இருக்க மாட்டியா நீ........😅😅😅


  பாதி வார்த்தையை சிந்து வந்து பார்த்துக் கொண்டதடா
  மீதி வார்த்தை என்னை வந்து ஆட்டி வைத்ததடா
  ஆட்டி வைத்த சிந்து அடங்கிவிட்டதடா
  ஆட்டி வைத்த சிந்து அடங்கிவிட்டதடா
  அமைதி தெய்வம் என்மனதில் போய் விட்டதடா........😂😂😂😂😛😛😛
  @Shoba Kumaran கோமல் எங்கப்பா??? இன்னும் காணோம்???
  If there is any problem in site????
  வந்தாச்சு.. வந்தாச்சு..
  கதை தொழிற்சாலை வந்தாச்சு..
  ஹிட்டாச்சு... ஹிட்டாச்சு..
  மல்லி தொட்டதெல்லாம் ஹிட்டாச்சு...
  கதை படிக்க நானிருக்கேன்
  கவலையெல்லாம் விட்டுப்புடு
  போட்டியில வெற்றி பெறும் வித்தையெல்லாம் கத்துக்கொடு
  ஓ போடு ஓ போடு ஓ போடு ஓ போடு
  ஓ போடு ஓ போடு ஓ போடு ஓ போடு
  :love: :love: :love:
  தை பிறந்தால் வழி பிறக்கும்..
  தை பிறந்தது, இதோ கனவு பட்டறை கதை தொழிற்சாலை தொடங்கியது..
  இ‌னி யாரும் UD Please & UD பஞ்சம்னு சொல்ல மாட்டாங்க..
  ஆறு மாசத்துக்கு எழுத்தாளர்களுக்கு கொண்டாட்டம்...
  வாசகர்களுக்கு திண்டாட்டம்...
  எந்த கதைய படிக்கிறது, என்ன Comment போடறதுனு...
  Thanks to @Admin மல்லிகா... இந்த மாதிரி
  Novel Writing Contest நம்ம Site ல தொடங்கியதற்க்கு...
  :love::love::love:
  பொங்கலோ பொங்கல்…. பொங்கலோ பொங்கல்….
  பொங்கலோ பொங்கல்…. பொங்கலோ பொங்கல்….
  தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
  வண்ண கதைகள் எழுதிடும் மல்லியை போற்றி சொல்லடியோ..
  இந்த மல்லி என்பவர் MM Site க்கு அன்பின் அன்னையடி
  இவர் கதை என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
  ஹாய் எவ்ரி படி
  விஷ் யூ ஹேப்பி நியு இயர்
  இளமை இதோ இதோ
  இனிமை இதோ இதோ
  காலேஜு டீன் ஏஜு் பெண்கள்
  எல்லோருக்கும் MM Site மீது கண்கள்
  ரசிகைகளின் ராணி நீ
  எழுதுவதில் வாணி நீ
  ராத்திரியில் UD தான்
  போடுவதில் கேடி தான்
  நீ எழுதும் கதையை படிப்பேனே
  நிகர் ஏது் கூறுங்கள்
  நான் பாடும் பாட்டை கேளுங்கள்
  கைத்தாளம் போடுங்கள்
  ஊர் போற்றவே பேர் வாங்குவாய்..
  நீ தான் சகலகலா மல்லியே...
  :love::love::love:
  Audio Book லே மல்லி குரல் கேட்டேன்
  அந்த குரலிலே என்னை நான் மறந்தேன்
  அந்த குரலிலே என்னை நான் மறந்தேன்
  கதையிலே என்னை மூழ்க வைத்து
  கதையிலே என்னை மூழ்க வைத்து
  ஒரு ஓரத்திலே நின்று கள்ளியைப் போல்
  ஒரு ஓரத்திலே நின்று கள்ளியைப் போல்
  ராணியே தேனியே அல்லியே
  எனையாளும் மல்லியே வா
  :love::love::love:
  மேகத்தைத் தூது விட்டா
  திசை மாறிப் போகுமோன்னு
  பாசமுள்ள மல்லியே ..
  பாட்ட நான் தூது விட்டேன்
  கதைக்கு இந்தக் கன்னி
  தந்தனுப்பும் பாட்டெல்லாம்
  எண்ணிக்கை குறையாம
  எப்ப வந்து UD தரப்போற?
  எப்ப வந்து UD தரப்போற?
  பாடுகிற பாட்டினிலே
  தூது விட்டேன் UD க்கு
  சேந்திச்சோ சேரலையோ
  செவத்த மல்லி கைகளிலே
  பாட்டு ஒண்ணு நான் எழுதி
  பாட விட்டேன் Site னிலே
  சேந்திச்சோ சேரலையோ
  செவத்த மல்லி கைகளிலே
  :love::love::love:
 • Loading…
 • Loading…
 • Loading…
Top