Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 35(2)

Advertisement

இல்லையா பின்ன???

அச்சச்சன் என்ன சொன்னாரு தெரியாம அவரை திட்டிட்டு என்னை போய் சொல்றீங்களே கா? நான் எங்க அவரை வில்லன் சொன்னேன். 😏😏😏 அவரு பாவம், எல்லாரும் அவரை பொய் சொல்லி எமாத்திட்டாங்க. அவர் சாக்லேட் பாய், இதே ரத்னவேல் தாத்தா மாதிரி rugged boy, means அவர் போய் என் பேத்தி இன்னொருத்தர் வீட்லயானு இழுதுட்டுட் வந்துறுப்பார்.
 
அதை சொல்லுங்க, எனக்கு என்ன ரகசியம் nu தலை வெடிக்கும் 🤣🤣🤣


😭😭😭😭பாச பேய் சொல்லுங்க, அச்சச்சன் பாவம், உங்களுக்கு ரத்னவேல் தாத்தா வரப்ப அச்ச்ச்ச்ன் மேல இருக்க சாஃப்ட் கார்னர் கார்ணருக்கு போயிடுது போல..

அவர் பாவம், அவருக்காக ஜெய் தவிர யாரும் yosikkirathillai.
Yes. ரெண்டு பேருல எனக்கு ரத்னவேல் தான் பிடிக்கும்.
 
அச்சச்சன் என்ன சொன்னாரு தெரியாம அவரை திட்டிட்டு என்னை போய் சொல்றீங்களே கா? நான் எங்க அவரை வில்லன் சொன்னேன். 😏😏😏 அவரு பாவம், எல்லாரும் அவரை பொய் சொல்லி எமாத்திட்டாங்க. அவர் சாக்லேட் பாய், இதே ரத்னவேல் தாத்தா மாதிரி rugged boy, means அவர் போய் என் பேத்தி இன்னொருத்தர் வீட்லயானு இழுதுட்டுட் வந்துறுப்பார்.
சாக்லேட் பாய்ஸ்லாம் இதை கேட்டு சண்டைக்கு வந்திடப்போறாங்க.
சாக்லேட் பாய் தானே ok. எந்த கவலையும் இல்லாமல் போய் அவரோட 'மினி'-யோட romance பண்ண சொல்லுங்க. சினிமாவுல அப்படி தான் காட்டுறாங்க.
 
அச்சச்சன் என்ன சொன்னாரு தெரியாம அவரை திட்டிட்டு என்னை போய் சொல்றீங்களே கா? நான் எங்க அவரை வில்லன் சொன்னேன். 😏😏😏 அவரு பாவம், எல்லாரும் அவரை பொய் சொல்லி எமாத்திட்டாங்க. அவர் சாக்லேட் பாய், இதே ரத்னவேல் தாத்தா மாதிரி rugged boy, means அவர் போய் என் பேத்தி இன்னொருத்தர் வீட்லயானு இழுதுட்டுட் வந்துறுப்பார்.
இப்படி தான்மா ஆத்தரா ஒரு அவதாரம் audience ஆ ஒரு அவதாரம் எடுத்து நல்லா உருட்டனும்
 
Top