Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 35(2)

Advertisement

இந்த தாத்தாங்க பிரச்சினையில் ஊர்மியையும் ஜெய்யையும் பிரிச்சு விட்டுட்டாங்களா.
 
என்னென்னவோ சொல்ல நினைச்சேன் படிச்சுட்டு இருக்கறப்ப.

அதை சொல்லுங்க, எனக்கு என்ன ரகசியம் nu தலை வெடிக்கும் 🤣🤣🤣
Patriarch பேய் பிடிச்சு ஆட்டுது.

😭😭😭😭பாச பேய் சொல்லுங்க, அச்சச்சன் பாவம், உங்களுக்கு ரத்னவேல் தாத்தா வரப்ப அச்ச்ச்ச்ன் மேல இருக்க சாஃப்ட் கார்னர் கார்ணருக்கு போயிடுது போல..

அவர் பாவம், அவருக்காக ஜெய் தவிர யாரும் yosikkirathillai.
 
கடைசியில் முடிக்கறப்ப இது ஒன்னு தான் தோணுது. ஏந்தான் இப்படி அச்சச்சனை வில்லனாகுறீங்களோ? பாவம் ஜெய்.
என்னையா சொல்றீங்க??
 
ஜெய் மாமாகிட்ட மட்டும் தான் இந்த முறைப்பும் வீராப்பும்.... அச்சச்சன் க்காக கம்பு சுத்துறதெல்லாம்.... பொண்டாட்டிகிட்ட வாயையே திறக்குறதில்ல.... ரொம்ப உஷாருடா நீ.... 🤪🤪🤪

இந்த தாத்தாஸ் உரிமைப் போர் எப்போவும் தீராது தான்.... யாரையும் குற்றம் சொல்றதுக்கு இல்லை... கண் முன்னாடி சொந்த பேத்தி இருக்கும் போது எப்படி யாரோ போல தள்ளி இருக்க முடியும்.... அச்சன் பாவம்.... ஊர்மி அவரை புரிஞ்சுக்கிட்டு கொஞ்சம் அன்பு கொடுத்தா போதும்.... ஊர்மி சொல் பேச்சு கேட்டு நடப்பாரு.... முரட்டு பிடிவாத குழந்தை தான் அவர்... 😔😔😔

ஜெய் இவ்ளோ எச்சரிக்கையா இருந்தும் விட்டுட்டு போயிட்டா......🤭🤭🤭🤭 இவளுக்கு இதுவே வேலையா போச்சு..... 😏

அப்படி சொல்லுங்க , அச்சச்ன் பாவம் அவருக்குத்தான் டபுள் அதிர்ச்சி!
 
Top