Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 12

Advertisement

பிள்ளைங்க பாதுகாப்புக்கு பணம் மட்டும் போதாது என்று தான் சொல்றான் 🥺🥺🥺 பணம் மட்டும் போதாது தகப்பனா நானும் கூட இருந்தால் மட்டும் தான் என் பிள்ளைங்க பாதுகாப்பா வாழ முடியும் என்று தான் சொல்றான் 🥺🥺🥺🥺🥺

மனைவி காதலி இரண்டு பேருக்கும் நான் துரோகி தான் 😕😕😕😕 இரண்டு பேருல ஒருத்திக்கு கடைசி வரை துரோகியா தான் இருக்கணும் 🤭 🤭 அது காதலிக்கே துரோகியா இருந்துடுறேன் என்று அபி கிட்ட சொல்றான் 🥺🥺🥺

இதுல சரண்யா பத்தி அபி கிட்ட பேசாததுக்கு காரணம் திடிரென்று எதுக்கு அவ மேல அக்கறை என்று கேட்டா சுகுமார் நடந்துகிட்டது பத்தி சொல்ல வேண்டிய வரும் அதனால் அவ பேரை இதுல கொண்டு வரல. 🤨🤨🤨🤨 இப்பவும் அவ மேல அன்பு இல்லை தான் ஆனால் அவ படுற கஷ்டம் தன்னால் தான் என்கிற குற்ற உணர்ச்சி இருக்கு 🤭🤭🤭அதை சரி செய்ய முயற்சி செய்றான் 🤩🤩🤩🤩

ஒரு வேளை சரண்யா சம்மதிச்சு இவன் கூட வந்தால் ஒரே வீட்டில் அவ கூட இருக்கும் போது சரண்யாவை பத்தி புரிஞ்சுக்குவான் 🤗🤗🤗🤗🤗🤗 அன்னைக்கு எப்படி பட்ட சொர்க்கத்தை இழக்க பார்த்தோம் என்கிற ஞானோதயம் வரும் 😣😣😣😣😣😣
வெற்றிக்கு அந்த ஞானோதயம்லாம் வருமா🙄குற்றவுணர்ச்சி இருக்கு...அவன பிரிஞ்ச பிறகு நடந்தது தெரிஞ்சா இன்னும் கூடும்...ஆனால் சரண்யா மேல காதல்...அது டவுட் தான்
 
வெற்றிக்கு அந்த ஞானோதயம்லாம் வருமா🙄குற்றவுணர்ச்சி இருக்கு...அவன பிரிஞ்ச பிறகு நடந்தது தெரிஞ்சா இன்னும் கூடும்...ஆனால் சரண்யா மேல காதல்...அது டவுட் தான்
ரியல் லைஃப்ல கண்டிப்பாக வர வாய்ப்பு இல்லை 🤗🤗🤗🤗 ஆனால் இது கதை தான அதனால் ஃபைனல் எபில காதல் வரும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
இப்போ" என் குழந்தைக்கு அம்மா எனக்கு பொண்டாட்டி " சொல்றவர் கருவா இருக்கையில் என்ன செய்தார்...

பெண்கள் பாதுகாப்பு...கணவன்,தகப்பன் இருந்தும் பாதிக்கிறது....
( புதுச்சேரி நிகழ்வு 😭😭😡😡😡)

வெற்றி, இப்பவாது உறுதியா அபியை மறுத்தார்....

இதில் சரண்யா முடிவு தான் இறுதி..

வீட்டுல இருக்கும் பாட்டி என்ன செய்ய போறாரோ...
 
🤩🤩🤩 வெற்றி இந்த தடவை தான் நீ தெளிவான முடிவு எடுத்திருக்க 🤗🤗🤗🤗🤗 சரண்யாவுக்கு நல்ல புருஷனா தான் இருக்க முடியல 🥺🥺🥺 என்னோட பிள்ளைங்களுக்காச்சும் நல்ல தகப்பனா இருக்கணும் 🤭🤭🤭🤭 நல்ல முடிவு 😉😉😉

அடேய் வெற்றி எனக்கு ஒரு விஷயம் தான் புரியல அந்த குழந்தை பூமியில் பிறந்தால் தான் நீ தகப்பனா 🤔🤔🤔🤔அது எப்போ கருவில் உருவாச்சே அப்பவே நீ தகப்பன் தானே🤫🤫🤫🤫🤫 பிறந்த பிறகு கஷ்ட பட்டு இறந்தால் உன்னோல் தாங்க முடியாது 👿👿👿👿 ஆனால் கருவிலே துடிக்க துடிக்க செத்தால் பரவாயில்லை அப்படி தானே 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 கர்ப்பத்தை கலைக்கிறது அவ்வளவு சாதாரண விஷயம் 😡😡😡😡

அபிராமி இவ மேல தப்பே இல்லை என்று நீங்கள் எத்தனை எபில சொன்னாலும் நாங்கள் ஏத்துக்க மாட்டோம் 😜 😜 😜 😜 ஒரு பொண்ணை காதலிச்சிட்டு வேற பொண்ணை கல்யாணம் செஞ்சா உடனே மனசு மாறிடுமா 😖😖😖😖😖 அந்த காதல் மெதுவா தான் மறையும் அதுவரை தடுமாற்றம் இருக்க தான் செய்யும் 🤩🤩🤩 அதை எல்லாம் வச்சு என்னை மறந்துட்டு உன்னால் வாழ முடியாது என்று கர்வமா அவன் முன்னாடியே சுத்துறது 😣😣😣😣😣😣😣இது எல்லாம் தப்பு இல்லையா 🧐🧐🤔🧐

ஒரு ஒழுக்கமான பொண்ணு புருஷன் பொண்டாட்டி பிரச்சினைய தனக்கு சாதகமாக பயன் படுத்திக்க மாட்டாள் 🤧😤🤥 சரண்யாவ அடிச்சு துரத்திட்டு அந்த இடத்துக்கு தன்னை கொண்டு வர நினைக்கிறாங்க என்று தெரிஞ்சா செருப்பாலே அடிச்சு துரத்தி இருக்கணும் 🤭🤭🤭🤭🤭

சரண்யாவுக்கும் சுத்தி இருக்கிறவங்களால பாதுகாப்பு இல்லை என்று தெரிஞ்சிடுச்சு 🥺🥺🥺 தன் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக வெற்றியை வேலை காரனா சேர்த்துக்கோ 🤪🤪🤪🤪🤪 வெற்றிய அவன் குடும்பத்து முன்னாடியே தினம் தினம் அவமான படுத்தணும் 🤣🤣🤣🤣🤣அதை பார்த்து தனம் அபிராமி நொந்து சாகணும் 😜😜😜😜 இவன் தங்கச்சிய பிறந்த வீட்டுக்கே வர விடாமல் அடிச்சு துரத்தணும் 🤓🤓🤓🤓🤓 அவன் தம்பிய புது வீட்டுக்கு வர விடாமல் துரத்தணும் 🤓🤓🤓🤓🤓 இப்படி இந்த பெக்கர் பாஸ் வீட்டுல ஏகப் பட்ட டாஸ்க் இருக்கு 🤣🤗🤗🤗 உனக்கு செஞ்சதுக்கு எல்லாம் நீ பதிலடி கொடுத்தே ஆகணும் 🤣🤗🤗🤗🤗🤗🤗


எப்படி ஊரறிய அடிச்சு துரத்தினானோ அதே ஊரை கூட்டி அவங்க முன்னாடியே சரண்யா கிட்ட மன்னிப்பு கேட்டு தன்னோட வீட்டுக்கு கூப்பிடணும் 😜😜😜😜அது தான் சரண்யாவுக்கான கௌரவம் 🤗🤗🤗🤗
என்ற மனசுல இருந்ததை அப்புடியே சொல்லிட்டீங்க உதி சிஸ்.
 
அருமையான பதிவு 🤩🤩

இவன் கையிலிருந்த மிக்சர யாரு பா பிடுங்கினது....10 எபிசோடுக்கும் சேர்த்து பேசிட்டான் 😕😕😕

நீ பாவமன்னிப்பு கேட்டுட்டா நீ செஞ்சதெல்லாம் இல்லன்னு ஆகிடுமா...நீ செஞ்ச பாவத்துக்கான சம்பளம் மன்னிப்பா இல்ல தண்டனையா என்று சரண்யா தான் முடிவு எடுப்பா 😥😥😥

சுரேந்தர் மற்றும் வெற்றி என்ற இரண்டு ஆண்கள் கொண்ட காதலுக்கு பலி ஆனது.... ஒன்றும் அறியாத சரண்யாவின் வாழ்க்கை, சுயமரியாதை, தன்மானம் 😨😨😨

பெண்ணுக்கு பெண்ணே எதிரியாக இருக்கும் வரையில் ஒரு பெண் இரண்டு பெண் குழந்தையுடன் தனியாக வசிப்பது என்பது தினம் தினம் நெருப்பில் குளிப்பதற்கு சமம் தான் ☹️☹️☹️ சுகுமாரை போல ஆயிரம் கயவர்கள் வருவார்கள் 😤😤😠😠😡😡

சரண்யாவின் முன் இருப்பது இரண்டு ஆப்ஷன் தான்.... மானத்தை காத்துக் கொள்ள பிறந்த வீட்டிற்கு பேயிங் கெஸ்ட்டாக செல்வது இல்லை என்றால் தன் விதியை நொந்து கொண்டு தன் பிள்ளைகளின் தகப்பனுடன் செல்வது 😐😐😐

எத்தனை century சென்றாலும் இந்த சமூகத்தில் தனியாக இருக்கும் பெண்களின் நிலை அவலம் தான் கவலைக்கிடம் தான் 😰😰😨😨😥😥
 
😍😍😍

அவனுக்கு, அவன் பிள்ளைங்க வேணும், பிள்ளைங்களுக்கு தான் ஒரு ஹீரோவா இருக்கணும்... அபிக்கு வெற்றி வேணும்.. அப்ப சரண்யாவுக்கு என்ன வேணும், அவ மனசுல என்ன இருக்குன்னு யாருக்குமே கவலை இல்ல.. இவன் முடிவு எடுத்தா போதுமா? சரண்யா என்ன சொல்ல போறான்னு..

FB_IMG_1709647595311.jpg
 
Top