Superb fantastic ud mam
Surya Palanivel Well-known member Member Mar 22, 2024 #42 Atleast நல்ல அப்பா வா இருக்க முடிவு எடுத்துருக்கான்.
Kumarsaranya Well-known member Member Mar 29, 2024 #44 இப்ப எடுத்த முடிவில்ஆவது தெளிவாக இருப்பாயா வெற்றி
L Lakshmi Murugan Well-known member Member Apr 13, 2024 #48 இப்போதாவது மனம் தடுமாறாமல் நல்ல முடிவு எடுத்தாரே வெற்றி
Priyakutty Well-known member Member Apr 14, 2024 #50 கல்யாணம் ஆனவாட்டியும் அதல நிலையா நிக்காம காதலிக்காக தடுமாறனது வெற்றி பண்ண பெரிய தப்பு... புருஷன் பொண்டாட்டி விஷயத்தை மகனை கல்யாணம் கட்டிக்க முடியாம போன பொண்ணுகிட்ட சொன்னது அந்தம்மா தப்பு பிரிஞ்சு போகவும் அவங்க காதலுக்கு சாதகம் னு மறுபடி அவரை தேடி வந்தது இந்த பொண்ணு தப்பும் தான்... அன்னைக்கு ஏன் தற்கொலை முயற்சி பண்ணாங்க ஒன்னுமே தப்பு இல்லியா இவங்க மேல... ஆனா வெற்றி... அவரை என்ன சொல்லி திட்டனு தெரில... இவரால தான் எல்லாம் சுயநலவாதி இப்போ கூட தான் ரத்ததுக்கு பாக்குறாரு... அப்போ சரண்யா...
கல்யாணம் ஆனவாட்டியும் அதல நிலையா நிக்காம காதலிக்காக தடுமாறனது வெற்றி பண்ண பெரிய தப்பு... புருஷன் பொண்டாட்டி விஷயத்தை மகனை கல்யாணம் கட்டிக்க முடியாம போன பொண்ணுகிட்ட சொன்னது அந்தம்மா தப்பு பிரிஞ்சு போகவும் அவங்க காதலுக்கு சாதகம் னு மறுபடி அவரை தேடி வந்தது இந்த பொண்ணு தப்பும் தான்... அன்னைக்கு ஏன் தற்கொலை முயற்சி பண்ணாங்க ஒன்னுமே தப்பு இல்லியா இவங்க மேல... ஆனா வெற்றி... அவரை என்ன சொல்லி திட்டனு தெரில... இவரால தான் எல்லாம் சுயநலவாதி இப்போ கூட தான் ரத்ததுக்கு பாக்குறாரு... அப்போ சரண்யா...