Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே 2

Advertisement

கண்ணப்பன் ஸ்கூல் கெட் மாஸ்டர்🤨🤨🤨

சிவமித்ரா இந்த கிராமத்தில் வாழ பிடிக்காமல் சிட்டில செட்டில் ஆகணும் என்று ஆசை பட்டிருக்கா 🤭🤭🤭🤭 அதே போல அழகு மேலையும் கர்வம் இருந்திருக்கு 🤧🤧🤧🤧

அவ முன்பு சக்தி குடும்பத்துக்கும் மரியாதை கொடுத்த மாதிரி தெரியல🥺🥺🥺🥺

ஆனால் இப்போ வாழ்க்கையில் அவ பட்ட கஷ்டம் அவளை கொஞ்சம் மாத்தி இருக்கு 😣😣😣😣சக்தி விஷயத்தில் மட்டும் அப்படியே இருக்க மாதிரி தான் தெரியுது 🧐🧐🧐🧐🧐

 
அருமையான பதிவு 🤩🤩🤩
வாழ்க்கையில் அடி வாங்கிய பிறகு வரும் அனுபவம்.... வலியுடன் சேர்த்து சிறப்பான முதிர்ச்சியை தரும் என்பதற்கு நம் நாயகி தான் நல்ல உதாரணம் போல ☹️☹️😕😧😧😮
 
எதை எல்லாம் வேண்டாம் என்று நினைத்து உதாசீன படுத்தி அதை அவமானமாய் நினைத்து , அவள் ஆசைப்பட்ட வாழ்க்கையை தேர்ந்தெடுத்த நம் நாயகிக்கு விதியின் துரை தாண்டவத்தால் சிதைந்து போய், மனது பக்குவப்பட்டு விட்டது போலவே😢.

அழகான பதிவு🥰🥰
 
Last edited:
மித்ரா எந்த ஊரு வேணாம் வாழ்க்கை வேணாம்னு ஓடுனாலோ அங்கேயே திரும்ப வந்து நிக்குறா நிறைய இழந்து அடி பட்டு.... 😐
ஆனாலும் ஹீரோகிட்ட மட்டும் முறைச்சுக்கிட்டு இருக்கா.... 😬😬😬

கண்ணப்பன் நல்ல மனசோட நடந்ததை மறந்துட்டு அவங்களுக்கு உதவி செய்றது எல்லாம் ஓகே......
ஆனா பையனோட மனநிலையை மித்ராவோட சங்கடத்தை யோசிக்க மாட்டீங்குறாரு..... 🤷‍♀️

நைஸ் ❤️
 
Top