இது லவ் ஸ்டோரியா இல்லை திரில்லர் ஸ்டோரியா என்று தெரியல
தேனிலா புருஷன் சரியில்லை ஒவ்வொரு முறையும் தங்கச்சி போன் போடும் போதும் அவன் தான் தடுக்கிறான் நேரில் வந்த போதும் பேச விடாமல் தடுக்கிறான்
பெத்தவங்களுக்கு கொஞ்சமும் அக்கறை இருக்க மாதிரி தெரியல
அக்கா மரணத்தில் இருக்க மர்மத்தை எப்படி கண்டு பிடிக்க போறா