Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே 2

Advertisement

இந்த சிவமித்ரா முன்னால ரொம்ப பண்ணிருப்பாளோ...இந்த ஊருல எதுமே வேணாம்னு வேற நினைச்சிருக்கா
ம்ம் அவள் எதிர்பார்ப்புகள் வேறயா இருந்தது. நன்றி❤❤
 
அருமையான பதிவு 🤩🤩🤩
வாழ்க்கையில் அடி வாங்கிய பிறகு வரும் அனுபவம்.... வலியுடன் சேர்த்து சிறப்பான முதிர்ச்சியை தரும் என்பதற்கு நம் நாயகி தான் நல்ல உதாரணம் போல ☹️☹️😕😧😧😮
உண்மை தான், நன்றி❤❤
 
மித்ரா எந்த ஊரு வேணாம் வாழ்க்கை வேணாம்னு ஓடுனாலோ அங்கேயே திரும்ப வந்து நிக்குறா நிறைய இழந்து அடி பட்டு.... 😐
ஆனாலும் ஹீரோகிட்ட மட்டும் முறைச்சுக்கிட்டு இருக்கா.... 😬😬😬

கண்ணப்பன் நல்ல மனசோட நடந்ததை மறந்துட்டு அவங்களுக்கு உதவி செய்றது எல்லாம் ஓகே......
ஆனா பையனோட மனநிலையை மித்ராவோட சங்கடத்தை யோசிக்க மாட்டீங்குறாரு..... 🤷‍♀️

நைஸ் ❤️
ம்ம் ஒருத்தரை பற்றிய கணிப்பு மாறும் வரைக்கும் அப்படித்தான், ஆண்துணை இல்லாம் வந்திருக்காஙக எப்படி கண்ணப்பனால் கண்டும் காணாமல் விட முடியும், நன்றி❤❤
 
வாழ்க்கையே ஒரு புத்தகம் தான் சக்தி. சிவமித்ரா அவளோட வாழ்க்கையில் பட்ட துன்பம் அவள ஒரு சில விஷயங்கள்ல இருந்து மாற்றிருக்கும்.
இன்னும் பழைய சிவமித்ராவாகவே தயங்கி ஒதுங்கி இருந்தா அதனால அவளுக்குத்தான் கஷ்டம்.
ம்ம் உண்மை தான், நன்றி❤❤
 
Top