So sad angai konjam pathu seima paiyan pavan. Enna irundhalum Namma paiyan.??
Gnanasundari Well-known member Member Dec 12, 2019 #21 So sad angai konjam pathu seima paiyan pavan. Enna irundhalum Namma paiyan.??
K Kavitha Well-known member Member Dec 12, 2019 #22 Eppavum " poi kootitu vars sollu ma" endru sethi naachi vazhiya thaan poguthu... Yen, chinna marumagalai veedae poi avanga amma veetla samadhanam pesi kootitu vandhamaathiri pogamattangala? Ponapoguthunnu enna permission kudukkaraangala ?
Eppavum " poi kootitu vars sollu ma" endru sethi naachi vazhiya thaan poguthu... Yen, chinna marumagalai veedae poi avanga amma veetla samadhanam pesi kootitu vandhamaathiri pogamattangala? Ponapoguthunnu enna permission kudukkaraangala ?
Rani56 Well-known member Member Dec 12, 2019 #23 hi mallieeee... முதல் தடவை அப்பபாவுக்காக.... அப்பாவிட வந்தாள்... இரண்டாவது முறை..... உடம்பு சரியில்லை என்று தானே வந்தாள்,கோவிலுக்கு.. இது மூன்றாவது..... அவள் ரெடியா இருக்கிறாள்... இன்னும் பழசை பேசி... மறுக்கிறான்.... Last edited: Dec 12, 2019
hi mallieeee... முதல் தடவை அப்பபாவுக்காக.... அப்பாவிட வந்தாள்... இரண்டாவது முறை..... உடம்பு சரியில்லை என்று தானே வந்தாள்,கோவிலுக்கு.. இது மூன்றாவது..... அவள் ரெடியா இருக்கிறாள்... இன்னும் பழசை பேசி... மறுக்கிறான்....
SINDHU NARAYANAN Well-known member Member Dec 12, 2019 #24 Nice precap Eagerly waiting for Episode... Last edited: Dec 12, 2019
ThangaMalar Well-known member Member Dec 12, 2019 #26 என்னடா இவ.. பார்க்க வந்தா... இருக்க மாட்டா.. பேச வந்தா... பேச மாட்டா.. கூப்பிட மாட்டேன் ன்னு சொன்னா மொபைல் ஆன் பண்றா... ??
என்னடா இவ.. பார்க்க வந்தா... இருக்க மாட்டா.. பேச வந்தா... பேச மாட்டா.. கூப்பிட மாட்டேன் ன்னு சொன்னா மொபைல் ஆன் பண்றா... ??
K Kirthigab Member Member Dec 12, 2019 #28 This time also restricted mode enable aana than video play aaguthu. Cant we avoid this.
Riyaraj Tamil Novel Writer The Writers Crew Dec 12, 2019 #29 எல்லைய தாண்டி அங்கை போயிட்டாளோன்னு ராஜனுக்கு தோனிடுச்சு.. அதான் இத்தனை விரக்தி.. இனி அவளா தான் முழுசா இறங்கி வரணும்
எல்லைய தாண்டி அங்கை போயிட்டாளோன்னு ராஜனுக்கு தோனிடுச்சு.. அதான் இத்தனை விரக்தி.. இனி அவளா தான் முழுசா இறங்கி வரணும்
S saroja Well-known member Member Dec 12, 2019 #30 அவனுக்கு தாழ்வு மனப்பான்மை இல்லாத அளவுக்கு இவ நடந்துக்கனும்