Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Marabu Veli (Kadhal Valam Vara) Episode 25 Precap

Advertisement

Eppavum " poi kootitu vars sollu ma" endru sethi naachi vazhiya thaan poguthu...
Yen, chinna marumagalai veedae poi avanga amma veetla samadhanam pesi kootitu vandhamaathiri pogamattangala?
Ponapoguthunnu enna permission kudukkaraangala ? :mad::unsure:
 
hi mallieeee...

முதல் தடவை அப்பபாவுக்காக....
அப்பாவிட வந்தாள்...
இரண்டாவது முறை.....
உடம்பு சரியில்லை என்று
தானே வந்தாள்,கோவிலுக்கு..
இது மூன்றாவது.....
அவள் ரெடியா இருக்கிறாள்...
இன்னும் பழசை பேசி...
மறுக்கிறான்....

:cool::cool:
 
Last edited:
என்னடா இவ..
பார்க்க வந்தா... இருக்க மாட்டா..
பேச வந்தா... பேச மாட்டா..
கூப்பிட மாட்டேன் ன்னு சொன்னா மொபைல் ஆன் பண்றா... ??
 
எல்லைய தாண்டி அங்கை போயிட்டாளோன்னு ராஜனுக்கு தோனிடுச்சு.. அதான் இத்தனை விரக்தி.. இனி அவளா தான் முழுசா இறங்கி வரணும்
 
அவனுக்கு தாழ்வு மனப்பான்மை
இல்லாத அளவுக்கு இவ நடந்துக்கனும்
 
Top