Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Marabu Veli (Kadhal Valam Vara) Episode 25 Precap

Advertisement

சபாஷ்டா ராஜராஜன்
சும்மா நெத்தியடியா எல்லோருக்கும் செமத்தியா கொடுக்கிறான்
ஹ்ம்ம்.........
சாது மிரண்டால் காடு தாங்குமா?
 
Last edited:
ஜான் ஏறினால் முழம் சருக்குது இவங்க வாழ்க்கை. நிதானமா பேசுற எண்ணம் ரெண்டு பேர்கிட்டயும் இல்லை. உடனுக்குடன் அவங்க அவங்களோட கோவத்தை காமிச்சு பிரெச்சனைய பெருசு தான் பண்ணறாங்க.

ராஜனுக்கு எப்பதான் இந்த தாழ்வு மனப்பான்மை போகுமோ.

Precap -இல் படிக்கிற சண்டை இந்த update -லயே சரியாயிடனும்.
 
Top