Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Marabu Veli (Kadhal Valam Vara) Episode 25 Precap

Advertisement

குரங்கை நினைக்காம மருந்து குடிக்க முடியாது போல
 
நல்லா நாலு அடி குடுக்க போறா அங்கை. ஏண்டா டேய் வீட்டு உள்ள கூட போகாம ரோட்லேயே அம்மா வ இறக்கி விட்டுட்டு போவ இப்படி பன்றது எல்லாம் நீ பன்னி அங்கைய கோவ பட வச்சுட்டு இப்போ அவள குறை சொல்றான். அவள புரிந்து கொள்ளவே இல்லை நீ.
 
ஹாய் மல்லி,

மனதின் மறுகல்கள்
மலையாய் இருந்தாலும்
மனதின் உருகல்கள்
மலைப்பாய் நின்றாலும்
மரபு வேலிக்குள்
மங்கையின் மன்னவன்
அங்கையின் தென்னவன்...!

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
 
This time also restricted mode enable aana than video play aaguthu. Cant we avoid this.
No, we cannot. Youtube has become very particular about categorzing the video for kids...we have gone with the option "not for kids but dont restirct to over 18". so if you have enabled "restricted mode" you will have to turrn it off.

You can read about YouTube on COPPA rules...
 
ஹாய் மல்லி,

மனதின் மறுகல்கள்
மலையாய் இருந்தாலும்
மனதின் உருகல்கள்
மலைப்பாய் நின்றாலும்
மரபு வேலிக்குள்
மங்கையின் மன்னவன்
அங்கையின் தென்னவன்...!

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
சூப்பர், மித்ரவருணா டியர்
 
Top