Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Marabu Veli (Kadhal Valam Vara) Episode 25 Precap

Advertisement

???

வச்சி செய்றாளே அங்கை.....
பார்த்தியா உன் வீட்டை நம்பி நம்பி இப்போ உன் பொண்டாட்டியும் உன்னை விட்டு தள்ளி போய்ட்டா.......
வீடும் அந்நியமாச்சு.......
உப்பை தின்றால் தண்ணி குடிச்சு தான் ஆகணும்.........

அச்சோ......... ஏண்டா இப்படியெல்லாம் பேசுறாங்க உங்க கிழவி....... மாங்காஸ் ஒரு முடிவெடுத்துட்டாங்க போல.......

விரக்தியில் இருக்கிறவன் மாதிரியே பேசுறானே......
இப்போ அவளே வரப்போறா உன்கிட்ட :D:D:D
இனியாவது அவளை காய்ச்சாம இரு.... பேசினால் இனி அடிச்சிடப்போறா........

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு வரும் பாதை பார்த்திரு.........
 
Last edited:
ஒரு செயல்
செய்யப்படுபவர் பொருத்தும்
செய்யும் காலம் பொருத்தும்
அதன் தன்மை பொருத்தும்
விளைவுகள் மாறுபடலாம்
சமமாய் உள்ளவர் செய்வது
சாதாரணமாகவும்
பார்க்கப்படலாம்
பிறப்பு வளர்ப்பு படிப்பு
அனைத்திலும் மாற்றம் இருப்பின்
எளிதாகிடுமா இன்னல்கள் தீர்ந்திட..
இன்னல்களின் காரணமுடன்
தாழ்வுநிலையும் பயணித்தால்..
வலிகள் வடுக்களாய் மாறிடும்
வாய்ப்புகள் அதிகமே‌...
 
Last edited:
Top