Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'வேரோடு நீராக நீ' - 1

Advertisement

😃😃😃 ஹீரோ ஹீரோயின் இரண்டு பேர் குடும்பமும் பெரிய குடும்பமா இருக்கு 🤣🤣🤗🤣🤗🤣🤣🤗🤣

மூத்த மருமகள் ரொம்பவே பணத் திமிரு 😠😠😠😠
சின்ன மருமகள் எப்படியோ 🤭🤭🤭🤭

வீட்டுல பங்ஷன் இருக்கும் போது தான் இவ பேமிலியோடு வெளியே கிளம்புவாளா 😕😕😕😕😕😕இது சின்ன மருமக லேட்டா வரட்டும் என்று சொன்னதுக்கு போட்டியா கிளம்புறாளோ🤩🤩🤩🤩🤩🤩

மாமியார் அப்பாவி 😣😣😣😣இதால மதுவுக்கு தான் பிரச்சினை வரும் போல 🤧🤧🤧🤧🤧🤧

கர்ணா பணத்தை கொடுத்து ஏமாந்து நிற்குறான் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️பாரதி மட்டும் இவன் மேல் அன்பா இருக்காங்க 🤩🤩🤩🤩

 
Last edited:
அருமையான ஆரம்பம் 🤩🤩🤩

சவிதா.... அது எப்படி தான் வெள்ளந்தியான மாமியாருக்கு தந்திரமான மருமகள் அமைவாங்களோ ☹️☹️😥😥
விதியின் விளையாட்டா இல்லை எழுத்தாளர் செய்யும் சதியின் விளையாட்டா என்று தெரியவில்லை 😐😐😐😰😰😰
 
வெற்றிகரமான மூன்றாவது வருஷத்துல தலைவனை திரும்ப எழுத ஆரம்பிச்சு இருக்கீங்க நன்றி ஆர்பி ஜி 😘😘😘😘 வாழ்த்துக்கள் 💐💐💐

1710166532438.png


ஒருவேளை இந்த முறையும் கதையை முடிக்காம விட்டீங்க 🥶🥶🥶🥶🥶

1710166444995.png
 
Top