Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'வேரோடு நீராக நீ' - 1

Advertisement

😃😃😃 ஹீரோ ஹீரோயின் இரண்டு பேர் குடும்பமும் பெரிய குடும்பமா இருக்கு 🤣🤣🤗🤣🤗🤣🤣🤗🤣

மூத்த மருமகள் ரொம்பவே பணத் திமிரு 😠😠😠😠
சின்ன மருமகள் எப்படியோ 🤭🤭🤭🤭

வீட்டுல பங்ஷன் இருக்கும் போது தான் இவ பேமிலியோடு வெளியே கிளம்புவாளா 😕😕😕😕😕😕இது சின்ன மருமக லேட்டா வரட்டும் என்று சொன்னதுக்கு போட்டியா கிளம்புறாளோ🤩🤩🤩🤩🤩🤩

மாமியார் அப்பாவி 😣😣😣😣இதால மதுவுக்கு தான் பிரச்சினை வரும் போல 🤧🤧🤧🤧🤧🤧

கர்ணா பணத்தை கொடுத்து ஏமாந்து நிற்குறான் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️பாரதி மட்டும் இவன் மேல் அன்பா இருக்காங்க 🤩🤩🤩🤩
நன்றி டியர் ❤️
 
அருமையான ஆரம்பம் 🤩🤩🤩

சவிதா.... அது எப்படி தான் வெள்ளந்தியான மாமியாருக்கு தந்திரமான மருமகள் அமைவாங்களோ ☹️☹️😥😥
விதியின் விளையாட்டா இல்லை எழுத்தாளர் செய்யும் சதியின் விளையாட்டா என்று தெரியவில்லை 😐😐😐😰😰😰
ஒரு அப்பாவி ரைட்டரை மேல இப்படி ஒரு சந்தேகமா 😁🤣 Thanks baby ❤️❤️❤️
 
Yeppovo padiththa mathiri oru feeling irukku writerji, ithu rerun kathaiya:unsure:
ஆமா பேபி Once upon a time long long ago so long a ago நான் இந்த கதையை வச்சு தான் எழுதவே வந்தேன் 🫣🫣🫣 அதுக்கப்புறம் நிறைய கதை முடிச்சிட்டாலும் இன்னமும் இந்த கதையை மட்டும் எழுதிட்டே இருக்கேன் முடிக்க மனசே வரலை 😁😁 இந்தமுறை நீங்க என்னை முடிக்க வச்சுடுங்க ❤️😎😎
 
ஆறு எபியோடு ஸ்டாப் ஆகிடுச்சு 🤗🤣🤗🤗 இப்போ ரீ ஸ்டார்ட் ஆகிருக்கு 🤣🤣🤣🤣🤣🤣
எங்கயும் ரிப்பேராகி நிற்காம பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு 🤣🤣🤣🤣
 
வெற்றிகரமான மூன்றாவது வருஷத்துல தலைவனை திரும்ப எழுத ஆரம்பிச்சு இருக்கீங்க நன்றி ஆர்பி ஜி 😘😘😘😘 வாழ்த்துக்கள் 💐💐💐

View attachment 7445


ஒருவேளை இந்த முறையும் கதையை முடிக்காம விட்டீங்க 🥶🥶🥶🥶🥶

View attachment 7444
முடிச்சிடுவேன் பேபி இல்லன்னா நீங்கெல்லாம் என் கதையை முடிச்சிடுவீங்கன்னு தெரியுமே 😂🤣🤣🏃‍♀️🏃‍♀️
 
பார்வதி ரொம்ப அப்பாவியா இருக்காங்க மூத்த மருமக நல்லா மசாலா அரைக்குறா அவங்க தலையில...
மது அம்மா மாதிரி இல்லாம இருந்தா சரி....

கர்ணா.. அம்மாவுக்கே வேண்டாத பிள்ளை... நிலையான வேலை இல்லாம பணத்தையும் இழந்துட்டு நிக்குறான்... ரொம்ப கஷ்டம்... 🙆‍♀️

நைஸ் ஸ்டார்ட் ❤️
Thanks baby ❤️❤️❤️
 
Top