Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 20

Advertisement

Paru is never thinking of V as Vedha's husband as every Indian mom she sees only her son in Vikram.
The image of him as a husband and father is so alien to both Gayu and Paru.
Raghavan ipdi panuvanga nu ninaikala ipa ulla millenials ku lam enna thookam iruku
Petha pilla pirakratha kekratha vida avanuku thookam mukkiyam nu avan vandhu sonanaa
Gayu pathi ini prachna ila ava panathuku ava nalla vangi katikitu irukaa but idhu real life la kammiya than nadakuthu gayu madri persons thirunthirathu kami avala thirutha muyarchi panrathu kammi
 
மாலினி கேரக்டர் எபிக்கு எபி சூப்பரா இருக்கு,
விக்ரம் கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம், அவனுக்கும் ஆசை இருக்கும்ல
 
அருமையான பதிவு அக்கா...விக்ரம் தகவல் சொல்லலன்னா மட்டும் நிம்மதியா அங்க தூக்கிட்டு இருப்பான்னு பர்வதம்மாக்கு நினைப்பு போல..அம்மாவும் பொண்ணும் அவங்களோட. நிலைமை இருந்து மட்டும் தான் யோசிப்பாங்க போல...மருமகள் வேலைக்குப் போய்த்தான் ஆகணுமாம்...ஏன் அவங்க அம்மாவும் பொண்ணை இப்படி தானே வளர்த்து இருப்பாங்க...எனக்கென்னமோ இந்த பர்வதம்மா மாலினி கூட maintain பண்ற relationship கூட எதிர்கால அமைதிக்கானதா தான் தெரியுதே தவிர உண்மையான பாசத்தோட அக்கறையோடு இருக்கற மாதிரி தெரியல....ஆனா அடுத்த பாராலயே தூங்கட்டும் அவன்னு தாங்கறாங்க...she thinks whatever she decides is only right...athan problem pola...and also avangalai thavirthu matha yaarum Nalla care panna mattanga pasangalanu thaanave ninaichukitu spoil panranga family mood a....வேதா இரவு முழுக்க கஷ்டப்படலாம்...ஆனா புள்ளைக்கு ஒரு நாள் தூக்கம் கெடக் கூடாதா???....எப்படியோ குழந்தை பிறந்தாச்சு.....இதனாலாதான் விக்ரமுக்கும் ராகவன்கும் டிஷ்யூம் டிஷ்யூம் போல.....அடுத்த எபி சீக்கிரம் குடுத்துடுங்க....
 
Last edited:
???

மாலினி சூப்பர்.. ??? உன்னை மாதிரி ஒரு அண்ணி நல்லா தலையில கொட்டி பாடம் சொல்லி கொடுத்தாதான் இந்த காயத்ரி போன்ற ஜென்மங்களுக்கு புத்தி வரும்.. கட்டாயத்தின் பேர்ல செய்யறது எதுவும் நிலைக்காது.. ??

காயத்ரி வேலைக்கு போகட்டும்.. போய் நூறு ரூபாய் சுயமா சம்பாதிச்சு கொண்டு வந்தாதான் பணத்தோட மதிப்பு தெரியும்.. "எனக்கு என்ன வேலை தெரியும்?? " னு கேக்க தெரியுதுல்ல.. நல்லா வாய் பேச தெரியுது... தம்பியை, தம்பி பொண்டாட்டியை நக்கல் பண்ண தெரியுது.. படட்டும் நல்லா பட்டாலாவது புத்தி வருதான்னு பார்ப்போம்.. ??

வாவ் ஜூனியர் வந்தாச்சா.. வாழ்த்துக்கள் விக்ரம் & வேதா ??
அடடா ஒரு போனை போட்டு விக்ரமுக்கு சொல்லி இருக்க கூடாதா.. அதான் அண்ணன் மேல அவனுக்கு கோவம் வருதோ???

ராகவன் மேல மாலினிக்கு அதிருப்தி எதற்க்காக?? ?? ஆவலுடன் அடுத்த பதிவிற்க்காக..

Malinikku kovam raghavan avan buthiya use pannama, amma sonnanthai kaettu Vikramkku inform seiyaama vittathu...

Ava strict officer :D
 
இந்த மாதிரி அம்மாவுக்கே புத்தி சொல்லி கொடுக்கிற பொண்டாட்டி கிடைச்சா.. யாருக்காவது சுய புத்தியில செயல் பட முடியுமா??? ???
 
Paru is never thinking of V as Vedha's husband as every Indian mom she sees only her son in Vikram.
The image of him as a husband and father is so alien to both Gayu and Paru.
Raghavan ipdi panuvanga nu ninaikala ipa ulla millenials ku lam enna thookam iruku
Petha pilla pirakratha kekratha vida avanuku thookam mukkiyam nu avan vandhu sonanaa
Gayu pathi ini prachna ila ava panathuku ava nalla vangi katikitu irukaa but idhu real life la kammiya than nadakuthu gayu madri persons thirunthirathu kami avala thirutha muyarchi panrathu kammi
Raghavan amma pechu kaettathu kuthama pochu... :(
Gayathri... true in real life nadakkarathu konjam kashtam... but konjam kotti thatti vekkalaam kooda irukavanga...
Magan thaniya irukkaan.. kuzhandhai pirakkara varai edhukku tension kuduppane avanukku.. that is her concern.. :)
 
அருமையான பதிவு அக்கா...விக்ரம் தகவல் சொல்லலன்னா மட்டும் நிம்மதியா அங்க தூக்கிட்டு இருப்பான்னு பர்வதம்மாக்கு நினைப்பு போல..அம்மாவும் பொண்ணும் அவங்களோட. நிலைமை இருந்து மட்டும் தான் யோசிப்பாங்க போல...மருமகள் வேலைக்குப் போய்த்தான் ஆகணுமாம்...ஏன் அவங்க அம்மாவும் பொண்ணை இப்படி தானே வளர்த்து இருப்பாங்க...எனக்கென்னமோ இந்த பர்வதம்மா மாலினி கூட maintain பண்ற relationship கூட எதிர்கால அமைதிக்கானதா தான் தெரியுதே தவிர உண்மையான பாசத்தோட அக்கறையோடு இருக்கற மாதிரி தெரியல....ஆனா அடுத்த பாராலயே தூங்கட்டும் அவன்னு தாங்கறாங்க...she thinks whatever she decides is only right...athan problem pola...and also avangalai thavirthu matha yaarum Nalla care panna mattanga pasangalanu thaanave ninaichukitu spoil panranga family mood a....வேதா இரவு முழுக்க கஷ்டப்படலாம்...ஆனா புள்ளைக்கு ஒரு நாள் தூக்கம் கெடக் கூடாதா???....எப்படியோ குழந்தை பிறந்தாச்சு.....இதனாலாதான் விக்ரமுக்கும் ராகவன்கும் டிஷ்யூம் டிஷ்யூம் போல.....அடுத்த எபி சீக்கிரம் குடுத்துடுங்க....
You have caught parvathamma's problem accurately!
Pillai thaniya irukkaan, avanukku tension kudukka koodathu... porandhachunnu nalla seithi sollanum... that was her motivation.
Everything else took a backseat...
Next epi Sunday : D
 
Sikka vechittaanga parvathamma... :(

Ponnu velaikku porathu kannula ratham... ponnu kooda kootu serndhu vedhakku teacher velai ready pannum pothu inichathu... :cry::confused:
சிக்கட்டும்.. சிக்கட்டும்.. நல்லா சிக்கி சின்னா பின்னமாகட்டும்.. ஆமாம் பொண்ணுக்குன்னா பிளட்.. மருமகளுக்குன்னா தக்காளி சட்னி..
 
Top