Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 20

Advertisement

ஹை கவிதா, இப்ப தான் எல்லா எபியும் படிச்சு முடிச்சேன். கதை செம சூப்பர். அருமையான எழுத்தோட்டம். நீஙக முதல் முறையாக கதை எழுதறீங்க னு படிக்க ஆவலா வந்தேன். கதை பேரை பாத்ததும் மிரண்டு ஓடிட்டேன்:LOL::LOL::ROFLMAO::ROFLMAO:இது சயின்ஸ் திரில்லர் னு பயந்து. ஷிப்ரா மாதிரி நீங்களும் ரொமான்சு வித்தியாசமா அசத்தறீீங்க. Macho ஹீரோவா இல்லாம சாதாரண மனிதனா வந்தே விக்ரம் அசத்தல். மாலினிய ரொம்ப பிடிச்சிிிருக்கு. எல்லா கேரக்டரும் ரொம்ப யதாாார்த்தம். மொத்தத்தில் ஆரம்பமே அமர்க்களம் கவிதா. வாழ்த்துக்கள். சீக்கிரம் அடுத்த எபியோட வாங்க

:love: உங்ககிட்டேர்ந்து இப்படி ஒரு வாழ்த்து ... கவிதா ரொம்ப ரொம்ப ஹாப்பி?
ரொம்ப நன்றி @Neela mani :D என் கதையும் படிச்சு இவ்வளவு ஊக்கம் தரதுக்கு.

மாலினி சப்போர்ட்டிங் ரோல்...ஆனாலும் ஹீரோ, ஹீரோயினைவிட என்னையும் மீறி ஸ்கோர் பண்றா... ? ..கதை போற போக்கில் நான் போறேன். இறுதி வரை படிக்கறவங்க எல்லார் எதிர்பார்ப்பையும் நிறைவு செய்யணும்... hoping for it !

ஷிப்ரா fan நான். உங்களுக்கே தெரியும். அவங்க மாதிரின்னு சொன்னது ...வாவ் ?,ஆனா அவங்க ரேஞ்ச் சான்சே இல்லை.

நீலா... சயன்ஸ் திரில்லர் எழுதற அளவுக்கு டிசிப்ளின் இல்லை எனக்கு. ? கதையோட பேரு, என் மகளோட செலக்ஷன் :) அடுத்த எபி ஞாயிறு வரும்.

உங்க புது கதைக்கு நாங்க வெய்ட்டிங்... சீக்கிரம் குடுங்க :)
 
ராகவன் & மாலினி நல்ல ஜோடி னு சொன்னதும் கண்ணு பட்டுவிட்டது போல
நல்ல ஜோடின்னா சண்டையே வராதா என்ன ??
 
:love: உங்ககிட்டேர்ந்து இப்படி ஒரு வாழ்த்து ... கவிதா ரொம்ப ரொம்ப ஹாப்பி?
ரொம்ப நன்றி @Neela mani :D என் கதையும் படிச்சு இவ்வளவு ஊக்கம் தரதுக்கு.

மாலினி சப்போர்ட்டிங் ரோல்...ஆனாலும் ஹீரோ, ஹீரோயினைவிட என்னையும் மீறி ஸ்கோர் பண்றா... ? ..கதை போற போக்கில் நான் போறேன். இறுதி வரை படிக்கறவங்க எல்லார் எதிர்பார்ப்பையும் நிறைவு செய்யணும்... hoping for it !

ஷிப்ரா fan நான். உங்களுக்கே தெரியும். அவங்க மாதிரின்னு சொன்னது ...வாவ் ?,ஆனா அவங்க ரேஞ்ச் சான்சே இல்லை.

நீலா... சயன்ஸ் திரில்லர் எழுதற அளவுக்கு டிசிப்ளின் இல்லை எனக்கு. ? கதையோட பேரு, என் மகளோட செலக்ஷன் :) அடுத்த எபி ஞாயிறு வரும்.

உங்க புது கதைக்கு நாங்க வெய்ட்டிங்... சீக்கிரம் குடுங்க :)
உங்களுக்கு அழகாக கதை சொல்ல வருது கவிதா. முதல் கதை மாதிரி தெரியல. வாழ்த்துக்கள் பா. புது கதையை சீக்கிரம் ஆரம்பித்து விடலாம் பா
 
எனக்கு பர்வதம் லாஜிக் புரியவில்லை, விக்ரம் அப்பா அவங்க தங்கைக்கு செய்ததால் அதுபோல காயுக்கு செய்யனும்னு நினைத்தால் தப்பில்லை. ஆனால் நீங்கள் அந்த நிலை வந்துவிட கூடாதுன்னு நினைப்பதாக கூறியது லாஜிக் miss.

இதை வேர மாதிரி சொல்லி இருக்கலாம் அதாவது பர்வதத்ததை அவங்க வீட்டில் விட்டுவிட்டார்கள் நல்லது கெட்டதில் கூட அவங்க வீட்டில் கலந்து கொள்ளவில்லை அந்த நிலைமை தன் மகளுக்கு நேராது பிறந்த வீட்டில் மதிப்பு இருக்கனும் என்று கூறி இருக்கலாம், என் டவுட் என்ன என்றால் நீங்கள் சொல்ல வந்தது ஒன்று ஆனால் எழுதியது ஒன்று என தொண்றுகிறது.

மாலினி சொல்லுவது 100% உண்மை கட்டாயமாக செய்யவைக்கும் எதுவும் நிலைக்காது.

செக் விசயத்தில் காயு கணவர் மன்னிப்பு கேட்டார் என்றதுமே அவளுக்கு ‌பயம் வந்துவிட்டது

அடுத்த அவங்க மாமியார் அவமானம் படுத்தியது எல்லாவற்றிக்கும் அவளுக்கு ஆப்பு strongly ready.

இனியும் அம்மா பேச்சு செல்லாது என்றது செம.

மாலினி கருத்துக்கு பர்வதம் பதில் எதிர்பார்க்கவில்லை..

காயுக்கு வேலை நல்ல ட்ரிட்மென்ட் ரவி, அதிலும் அவளுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லித்தான் வேலை வாங்கி இருப்பதாக சொன்னது தான் மாஸ்.

அவள் மாமியாரும் அவர் பங்குக்கு கொஞ்சம் ஆப்பு,

பார்வதம் லூச ரகு அவன் மனைவியை வேலைக்கு அனுப்புவதை ராகவன் கேட்டா அது ராகவனுக்கு அசிங்கனு ஏன் யோசிக்கவில்லை

நமக்கு தேவை இருக்கிறது என்று கூறி மேலும் ராகவனை எரிச்சல் மூட்டியது.
நாம் கூறும் ‌வார்த்தைகள் எப்படி பட்ட பொருள் கூறும் என்று நினைக்காமல் சொல்லி பிறகு வருந்தும் ஜென்மங்களிள் பர்வதமும் ஒருவர்..

மாலினி சொல்லியும் கேட்காமல் போன் பண்ணி பல்ப் வாங்கியது தேவையா,

பர்வதம் சொல்லி திருத்தும் வகையள்ள பட்டு திருத்தும் ரகம்.

10முன்பே வேதாவிற்கு வலி எல்லாம் ‌முன் ஏற்பாடாக வேத எடுத்து ‌வைத்து பாரட்ட வேண்டியது

ராகவன் உண்மையில் லூசு தான் அம்மா சொன்னாங்க என்பதற்காக விக்ரமிற்கு போன் செய்யாதது

அந்த நிலையிலும் விக்ரமிடம் சொல்லிவிட்டார்களா என கேட்கும் வேதா

நம்மை விட 2-1/2 மணி நேரம் சிங்கப்பூர் முன்பு எனவே விடியற்காலை 4மணி போலாவது சொல்லி இருக்கவேண்டும் இது எப்படி பட்ட விளைவை ஏற்படுத்துமோ

விக்ரமின் வேதனை & மாலினியின் திட்டு ராகவனிடம் இரண்டும் கான ஆவலுடன்..

அருமையான ‌பதிவு இந்த பதிவு அதிகமாக காயத்ரி ஆக்ரமித்து விட்டால் என்றால் மிகையாகாது..
 
Top