ஹலோ ஃப்ரெண்ட்ஸ் போன வாரம் முழுக்க என்னால் என் கதையை நினைக்க கூட முடியல. பையனுக்கு ஜூரம் வந்து ட்ரிப்ஸ் ஏத்தற நிலமை. இப்ப தான் சரியாச்சு. நாளை அடுத்த எபியோட வரேன். என்னை தேடியவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் போனதற்கு சாரி பா. மனசு சரியில்லை. ஸ்ட்ரெஸ் குறைய கதைகளை படித்ததோடு சரி. நாளை மல்லியோட வரேன்



Reactions: priyanka Ravi, Girijashanmugam, KAVI_BHARATHI and 4 others