Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 21

Advertisement

கோ வந்ததும் வீடே கோலாகலமா மாறிடுச்சே... உண்மை நிலவரம் தெரிஞ்சா அம்ஸா ஆடுற ஆட்டத்தை கோ எப்படி தாங்குவானோ...

அந்த ......,,... யை எல்லாம் கண்டந்துண்டமா வெட்டி போட்டாலும் தப்பே இல்ல.. ச்சை.. மனுஷ ஜென்மமே இல்ல அவன்
 
Yes
 
அருமையான பதிவு 🤩🤩🤩
இப்படி ஒரு அற்புதமான குடும்பத்தை விட்டு ஸ்பெயின்க்கு போய் என்னத்த சாதிக்க போறான் தெரியல இந்த மென்டல் டாக்டர் ☹️☹️☹️☹️

உறவுகள் சூழ் உலகம் எத்தனை அழகு என்று புரியல இந்த மக்கு டாக்டருக்கு 😤😤😤😤

சுரேஷ் 🤬🤬🤬🤬😡😡😡😡😤😤😤😖😖😖😖😠😠😠😠🤮🤮🤮🤮 இந்த கேடுகெட்டவனோட ஈனப் புத்தியை பெற்றவர்களிடம் வெளிப்படுத்தறத விட்டுட்டு சாகத்துணியறாங்க இவனுக்கு வாக்கப்படறவங்கல்லாம் 😨😨😨
 
இந்தாம்மா பிரியா...... அஞ்சு விரலும் ஒன்னு போலவா இருக்கு??
உறவுகள் சூழ் உலகம் அழகு தான்.
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விருப்பம்.
அப்படி தான் கோவுக்கும் ஒரு விருப்பம்.
இதுக்கு எதுக்கு அவனை மெண்டல் டாக்டர் ன்னு சொல்லணும்??
 
@Vaishnika 😍🥳🥰
இந்தா மச்சி உனக்கு என்ன ஆச்சு??
எல்லோர் கமெண்ட்ஸ்க்கும் சோக emoji போட்டு வச்சு இருக்க??
இது பொண்ணுங்களுக்கு அநீதி நடக்கற கதை கால கட்டம் போல.
அங்கன ஒருத்தன் லவ் பண்ணறதா சொல்லி தெரியாம தாலி கட்டறான்.
இன்னொருத்தன் புள்ள பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணறான். இங்கன ஒரு நாயி
எல்லைகளை தாண்டி 🤬🤬🤬🤬🤮🤮🤮🤮🤮 வீடியோ எடுத்து ஆகாத வேலை பாக்குது.
இது பொண்ணுங்க கஷ்டப்படும் எபிக்கள் நிறைந்தது போல.
அதனால தான் மீ😞😞😞😞😞
 
Top