Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 21

Advertisement

😍
கண்டிப்பா உண்மை தெரிஞ்சதும் விளக்குமாறு அதுவும் ஒன்பது விளக்குமாறு confirm...

So, juniorனால வாணிலா return ஆகிறது doubt தானோ.

இந்த பையன் கோ என்ன இவ்ளோ possessiveஆ இருக்கான். திரும்பி பார்க்கலன்னு சடவா டா... இதனால் அவள்ட்ட ஏதும் பேசப்போறான்.

அச்சோ ரேகா முடிவெடுத்துட்டா.. சுரேஷ் நரகத்த பார்க்காத இவ தைரியமா இருந்து பார்க்கனும்... உண்மை எப்ப வெளி வருமோன்னு இருக்கு?


ஸ்ரீ வர்தன் ரொம்ப குட்டி தம்பியா?
 
Last edited:
😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
அந்த நாயி சுரேஷூக்கு.
ஹ்ம்ம்ம்.. ரொம்ப கஷ்டப்பட்டு இந்த dashஅ பத்தி நினைக்காம கோவோட அழகான குடும்பத்த பத்தி மட்டும்னு தான் type பன்னேன்...

ஆனா இருக்கு அவனுக்கு..
 
Top