Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது - அறிமுகம்

Advertisement

Priyasakthi

Active member
Member
Hai friends…….
நான் உங்க Priyasakthi…. புரியுது, என்னடா அங்க ஒரு கதையை அப்பிடியே அம்போன்னு விட்டுட்டு, மாச கணக்குல காணாம போன ஆளுக்கு திடீருன இங்க என்ன வேலை? ன்னு கேக்குறது நல்லாவே புரியுது…. ஆனா என்னங்க செய்யுறது தவிர்க்கவே முடியாத ஒரு personal emergency அதுனால leave எடுக்க வேண்டிய கட்டாயம்…. So அதுக்காக ஒரு big big sorry friends……
Ok இப்ப விசயம் என்னன்னா leave எடுத்தது எடுத்துட்டோம் இது போட்டி கதைங்கறதால time கம்மியா தான் இருக்கும். So முதலில் இதை எழுதி முடிச்சிடலாம் னு தான் இங்க வந்துட்டேன்…. இது முடிஞ்சதும் அப்பிடியே U turn போட்டுட்டு போயி அந்த கதையை முடச்சுடுறேன் friends…..
அப்பாடா சொல்ல வந்ததை அப்பிடியே கதை மாதிரி சொல்லிட்டேனா…..
அதனால இந்த கதையோட அறிமுகம் மட்டும் தான் இன்னிக்கு friends
கதை அடுத்தவாரம் முதல்… வாரம் கண்டிப்பா இரண்டு epi இருக்கும் friends……
அதுக்கு மேல நம்ம கையில இல்ல ஏன்னா போன கதைக்கே பட்ட அடி அப்புடி அதுவும் இல்லாம school leave வேற எங்க வீட்டு வானரங்கள வெச்சு சமாளிச்சு கிடைச்ச கேப்ல epi போட்டுடுறேன்…. நீங்களும் மறக்காம படிச்சுட்டு உங்க கருத்துகளை பதிவு பண்ணுங்க friends….
சரி வந்தது வந்துட்டோம்… வாங்க நம்ம ஹீரோ ஹீரோயின் மீட் பண்ணிட்டு போகலாம்…
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது….
யாழினி 💘💘 ப்ரணவ்
மூன்று வருடங்கள் காதலித்து, போராடி இரு குடும்பங்களையும் சம்மதிக்க வைத்து, திருமண பந்தத்தில் இணையும் இளம் குயில்கள் ………
திருமணத்திற்கு பின்னான வாழ்வில் வரும் பிரச்சினைகளை, மோதல்களை சமாளித்து காதலில் வென்றார்களா என்பதே….
காத்திருங்கள்……
அடுத்த வாரம் சந்திக்கலாம்🖐️🖐️🖐️🖐️
 
Top