Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இறகு - 4

Advertisement

வணக்கம் மக்களே,

முந்தைய அத்தியாயத்திற்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட வாசகர்களுக்கு நன்றி 🙏 அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

அத்தியாயம் - 4

படிச்சிட்டு கதை எப்படி போகுதுன்னு சொல்லுங்க :love:

என்றும் அன்புடன்,
சரோ ❤️
Nirmala vandhachu 😍 😍 😍
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
வடை பஜ்ஜி போண்டா வா வான்னு கூப்பிடுது. அதுக்கு அபயம் அளித்து அபாயம் தேடும் அஜய்.
நல்ல தம்பிக்காரன் அண்ணனை மூனே நாள்ல முருங்கை காயி அளவுக்கு மாத்திடுவான்.
 
அடேய் அஜய் என்ன டா செய்ற??????
மறுபடியும் தேவையில்லாத ஒன்னை இழுத்து வைச்சு அவளை கஷ்டப்படுத்தாத........ ஊரில் இருந்து உங்க அம்மா அவளை குறை சொல்லன்னே கிளம்பிடுவாங்க....... அப்படி மட்டும் ஆச்சு மகனே😡😡😡😡😡
 
அஜய் உயிருக்கு உலை வச்சிருவீங்களோ என்று பயமா இருக்கு 😣 😣 😣 😣 😣

சஞ்சய் 😕😕😕😕 உன் திருவாயை மூடி கிட்டு இருக்க மாட்டியா 🤭 🤗 🥺 🥺 தேவை இல்லாத யோசனை எல்லாம் கொடுக்கிற 🤧🤧🤧🤧🤧🤧

ஹீரோ ஆர்மி உருட்டு கட்டை எல்லாம் ரெடியா வச்சுக்கோங்க 🤓 🤓 🤩 ஆத்தர் போற ரூட் சரியில்லை 🥶 🥶 🥶 🥶 🥶 🥶
எனக்கும் ரொம்ப பயமா இருக்குடா... 😥😥😥
 
Nice ud 😰😰😱😱
எடை குறைப்பு நிறுவனம்... உடலில் உள்ள கொழுப்பை உறிஞ்சி எடுக்க மாட்டார்கள் 🤬🤬🤬 பாங்கில் எவ்வளவு பாலன்ஸ் இருக்கோ அதை தான் உறிஞ்சி எடுப்பார்கள் 😤😤😡😡😖😖
அதனோடு ஆரோக்கிய சீர்கேட்டையும் பரிசளிப்பார்கள் 😰😰😥😥☹️☹️

சாப்பாடு மீது பிரியம் இல்லாதவர்களை சாப்பிடுங்க என்று சொல்லி வற்புறுத்தலாம்.... ஆனால் நல்லா சாப்பிடறவங்கள, உணவு மீது அலாதி பிரியம் உள்ளவர்களை சாப்பிடாதீங்க, வாய கட்டுங்கள் என்று சொல்வது பெரும் கொடுமை 😥😥😥 அதை கேட்கறவங்கள விட சொல்பவர்களுக்குத் தான் மிகுந்த வலியைத் தரும் 😰😰😰😨😨😨😨
 
படித்தவர்களே இப்படி இருக்கலாமா இதிலும் மனைவிக்கு தெரியாமல்…
எதுவும் ஆகாமல் இருக்கனும்
 
Top