Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இறகு - 4

Advertisement

Saro

Well-known member
Member
வணக்கம் மக்களே,

முந்தைய அத்தியாயத்திற்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட வாசகர்களுக்கு நன்றி 🙏 அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

அத்தியாயம் - 4

படிச்சிட்டு கதை எப்படி போகுதுன்னு சொல்லுங்க :love:

என்றும் அன்புடன்,
சரோ ❤️
 
Last edited:
அஜய் உயிருக்கு உலை வச்சிருவீங்களோ என்று பயமா இருக்கு 😣 😣 😣 😣 😣

சஞ்சய் 😕😕😕😕 உன் திருவாயை மூடி கிட்டு இருக்க மாட்டியா 🤭 🤗 🥺 🥺 தேவை இல்லாத யோசனை எல்லாம் கொடுக்கிற 🤧🤧🤧🤧🤧🤧

ஹீரோ ஆர்மி உருட்டு கட்டை எல்லாம் ரெடியா வச்சுக்கோங்க 🤓 🤓 🤩 ஆத்தர் போற ரூட் சரியில்லை 🥶 🥶 🥶 🥶 🥶 🥶
 
Last edited:
எடையை குறைக்கிறேன் என்று உயிருக்கு உலை வைத்து விடுவார்கள் எடை குறைப்பு நிலையங்களில்.
 
நாகரிக வாழ்க்கையில் பொறுமையின்மை காரணமாக தெரிந்தே ஆபத்தில் மாட்டிக்கொள்ளும் அபத்தமான செயல் படித்தவர்கள் தான் பெரும்பாலும் செய்கிறார்கள்....

உடனடி எடை குறைப்பு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் தற்போதைய எடைய விட இரு மடங்கு எடையையும் ஆரோக்கிய சீர் கேட்டையும் உண்டாக்குகிறது என்பதை தெரிந்தே பல பேர் அதன் வலையில் மாட்டிக் கொள்கின்றனர்.


அஜய் உன்னோட மட்டும் இதோட பாதிப்பு போய்டாது.. அம்ருதாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறேன்னு சொல்லிட்டு மேலும் மேலும் கஷ்டப்படுத்த போறியேடா 😒😒😒😒😒😒.
 
Last edited:
அன்றி அஜி படிச்சவன் செய்யுற வேலையா டா இது... இதில் இருக்குற ரிஸ்க் பத்தி கொஞ்சம்கூட கருத்தில்.எடுத்துக்காமல் என்ன பண்ணிட்டு இருக்க... சஞ்சய் உங்க அம்மா உங்களுக்கி எல்லாமமூளைனு வஸ்து வச்சி வளர்க்கவே.இல்லையா..
 
Omg.... நடுநடுவில் நீங்க சொல்றதை பார்த்தா, பயமா இருக்கு....
இதற்கு தான் பொறுப்பு துறப்பா ????

Interesting update ❤️
 
Top