சீதா அம்மா தளிரை பாக்க பாவமா இருக்கு வேற பொண்ணு வேணாம் தலைவனுக்கு தளிரே இருக்கட்டும்Udane neenga unga thalaivanukku ponnu paaakaa kilambiduvingaley
சீதா அம்மா தளிரை பாக்க பாவமா இருக்கு வேற பொண்ணு வேணாம் தலைவனுக்கு தளிரே இருக்கட்டும்Udane neenga unga thalaivanukku ponnu paaakaa kilambiduvingaley
Unga thalaivan over ah jollu oothunaan athan pona pothunu valaiyal poda sonnal yaaroda manasaiyum hurt panna theriyathu enga thalaivikkuடேய் என் தலைவனும் சிவனேன்னு ஊட்டோட இருந்தாரு அவர எதுக்கு உங்காளு சுஜி ஊட்டுக்கு வர சொல்லி தலிவன் பேரை எழுதி கை புடுச்சு வளவி போட்டுவுட சொன்னா செய்யறது எல்லாம் நீங்க பழி என் தலிவனுக்கா
View attachment 8114
ஏன் உடனே வேற பொண்ணு பாக்க போறேன்னு கிளம்ப வேண்டியது தானே. பாக்கற அந்த பொண்ணையும் கதவச்சாத்தி ரொமான்ஸ் பண்ணறேனு பண்ணிட்டு கண்ணாலம் மூச்சுக்க முடியாது சொல்லப் போறான்.ஆசையா வந்த தலைவனை நிம்மதியா ஒரு உம்மா குடுக்க விடாம கிளாஸ் எடுக்குறா நான் அப்பவே இவ சரிபட்டு வரமாட்டான்னு சொன்னேன் அதனால தான் உஷாரா தலிவன் கல்யானத்தை நிறுத்தி இருப்பாரு இப்ப வாங்கடா சண்டைக்கு
கட்டித் தொங்க வுட்டாலும் பேசுவேன் அந்த குறைமண்டையனை.டேய் என் தலைவனும் சிவனேன்னு ஊட்டோட இருந்தாரு அவர எதுக்கு உங்காளு சுஜி ஊட்டுக்கு வர சொல்லி தலிவன் பேரை எழுதி கை புடுச்சு வளவி போட்டுவுட சொன்னா செய்யறது எல்லாம் நீங்க பழி என் தலிவனுக்கா
View attachment 8114
இக்கும் வேற பையனா???ருத்ரா நீங்க கல்யாண்த்த பத்தி இவ்ளோ பில்டப் தந்தப்போவே கொஞ்சம் சந்தேகப்பட்டேன் ஏதோ நடக்க போகுதுன்னு … தளிர்வீ நல்ல பையன் யாராவது இருந்தா இந்த முஹூர்த்தத்துலயே கல்யாணம் பண்ணிக்கோ டா … இந்த மாக்கான் வேணாம் இவனுக்கு இங்க்லீஷ் கூட சரியா தெரியல …
லூசு … பின்னாடி சுத்தி ஒரு பொண்ணு மனசுல ஆசய வரவச்சு வளையல் போட விடலன்னு மூஞ்சிய தூக்கி வச்சு இப்ப அவள வேணான்னு தூக்கி எறியறான் …
ருத்ரா நிஜமா இவன அவ வேணாம்னு சொல்லி வேற கல்யாணம் பண்ணிக்கனும் அப்ப தான் இந்த குடும்பத்துக்கு புத்தி வரும் … சுஜி நவி நீங்க தான் இதுக்கு முதல் காரணம்
அடுத்த எபி சீக்கிரம் தாங்க pls