Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா - 23(1)

Advertisement

நான் வரிக்கு வரி எப்பிடி comment எழுதறது. அப்பிடி தான் இருக்கு இந்த update. காரத்துல romantic வசனம் வெச்சுருக்கீங்க பாருங்க அது தான் எனக்கு sweet.

இந்த கல்கி பொண்ணு என்னங்க யமுனா மாதிரியே tubelight - ஆ இருக்கு.
நமக்கு ஒருத்தரை எப்படி பிடிக்குதுன்னு புரியாமல், சாதாரணமாவே பேசி, அப்புறம் ஒரு இக்கட்டுல love -ன்னு புரியறப்ப நீங்க குடுக்குற reaction திடீர்ன்னு எதிராளுக்கு high voltage shock - ஆ தானே இருக்கும். என்னமா இப்படி பண்றீங்களே மா!

ஜகா! இந்த பொண்ணு உனக்கு வேணாம்ப்பா விட்டுடு. அவ assignment எழுதிக்கிட்டே இருக்கட்டும்.
 
வா வா என் தூர நிலா 23(1)

sunday so lateeeee!

Jagadish இப்போ ஆச்சுm உஷார் ஆகியிருக்கலாம்,
ஆனாலும் SP oda நேர்மை தான் இந்த epila ரொம்ப பிடிச்சிருக்கு.


He has love, trust அதே நேரம் சொன்னா கூட போகணும்னு கல்கி யை திட்டுறான். சூர்யா புத்திரன் சூப்பர்டா💜💜💜
Yep:unsure:, Pankaram is an honest and decent fellow, it’s important to keep his word applies to others as well, but Pavi ma “what is this? Surya’s son!, you are biased ma, how about Yamuna’s son?:cool:;):sneaky:
 
சாதாரணமாவே பேசி, அப்புறம் ஒரு இக்கட்டுல love -ன்னு புரியறப்ப நீங்க குடுக்குற reaction திடீர்ன்னு எதிராளுக்கு high voltage shock - ஆ தானே இருக்கும். என்னமா இப்படி பண்றீங்களே மா!

Intha ethiraali yaaru ?? You mean Jaga
 
நான் வரிக்கு வரி எப்பிடி comment எழுதறது. அப்பிடி தான் இருக்கு இந்த update. காரத்துல romantic வசனம் வெச்சுருக்கீங்க பாருங்க அது தான் எனக்கு sweet.

இந்த கல்கி பொண்ணு என்னங்க யமுனா மாதிரியே tubelight - ஆ இருக்கு.
நமக்கு ஒருத்தரை எப்படி பிடிக்குதுன்னு புரியாமல், சாதாரணமாவே பேசி, அப்புறம் ஒரு இக்கட்டுல love -ன்னு புரியறப்ப நீங்க குடுக்குற reaction திடீர்ன்னு எதிராளுக்கு high voltage shock - ஆ தானே இருக்கும். என்னமா இப்படி பண்றீங்களே மா!

ஜகா! இந்த பொண்ணு உனக்கு வேணாம்ப்பா விட்டுடு. அவ assignment எழுதிக்கிட்டே இருக்கட்டும்.
Ha:ROFLMAO: ha:ROFLMAO:ha:ROFLMAO: Kalki is -tubelight, Yamuna is another tube light, Jega is no better, results high voltage shock - Novel reader you are amazingly super sonic(y)👏😅
 
Top