Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா - 23(1)

Advertisement

Yep:unsure:, Pankaram is an honest and decent fellow, it’s important to keep his word applies to others as well, but Pavi ma “what is this? Surya’s son!, you are biased ma, how about Yamuna’s son?:cool:;):sneaky:
ஒரு திருடன்(ர்) இருக்கான்(ர்).
ரொம்பவே ரசிக்கும் படி இருக்கும் அவனோ(ரோ)ட திருட்டுக்கலை.
அவனோ(ரோ)ட மனைவிக்கு திருட்டு குடுக்கதான் தெரியும். திருடத்தெரியாது. அவனை(ரை) கல்யாணம் செய்து கொண்ட பின்பு தான் திருடுவது எப்படினு புரிஞ்சுக்கறா. அவங்களுக்கு பொறக்கற பையன் ஒரு நாள் அதே மாதிரி அழகா ஆசையோட ரசிக்கும்படி திருட ஆரம்பிக்கறான்.
இப்ப சொல்லுங்க இந்த பையனோட திருட்டை பாராட்டினா அந்த credit அந்த திருடர் அப்பாக்கு தானே போய் சேரணும். அதுனால தான் இந்த context - ல சூர்யபுத்ரன் என்னும் reference. மத்தபடி அவன் யமுனாக்கும் பையன் தான். நீங்க என்ன சொல்றீங்க?
 
இப்போ NR எங்க எல்லாரையும் திருடிட்டீங்க போங்க 🤣🤣🤣🤣💜💜💜💜

இருந்தாலும் நம்ம சூர்யா போலீஸ் ல 😌😉😉😉

சோ cute
 
இந்த கதையில நீங்க ரெண்டு திருப்புரனெனியும் எப்படி மனசை திருடறாங்கன்னு தான் விவரிச்சு எழுதி இருக்கீங்க.
அவங்க IPS வேலை பிரதாபத்தைப் பத்தி படிக்கிற கதையில் தான் அவங்க போலீஸ் - ன்னு எனக்கு தோணும். சரி தானே?
 
ஒரு திருடன்(ர்) இருக்கான்(ர்).
ரொம்பவே ரசிக்கும் படி இருக்கும் அவனோ(ரோ)ட திருட்டுக்கலை.
அவனோ(ரோ)ட மனைவிக்கு திருட்டு குடுக்கதான் தெரியும். திருடத்தெரியாது. அவனை(ரை) கல்யாணம் செய்து கொண்ட பின்பு தான் திருடுவது எப்படினு புரிஞ்சுக்கறா. அவங்களுக்கு பொறக்கற பையன் ஒரு நாள் அதே மாதிரி அழகா ஆசையோட ரசிக்கும்படி திருட ஆரம்பிக்கறான்.
இப்ப சொல்லுங்க இந்த பையனோட திருட்டை பாராட்டினா அந்த credit அந்த திருடர் அப்பாக்கு தானே போய் சேரணும். அதுனால தான் இந்த context - ல சூர்யபுத்ரன் என்னும் reference. மத்தபடி அவன் யமுனாக்கும் பையன் தான். நீங்க என்ன சொல்றீங்க?
I know that Pankaram would have got his “thiruddu genes” from both Surya and Jamuna, but all credits to Surya! “athu than konjam uthaikkuthu” :unsure: ;);)
 
Because திருட்டு therinjavar சூர்யா தானே? கலை தெரிஞ்சவங்க கிட்ட இருந்துதான் வரும் சோ அந்த கிரெடிட் அவருக்கே😌
 
Top