Azhuththamaana,ganamaana padhivu Sala mudhivu correct thaan thaangave mudiyavillai
கடைசியில சாலாவயும் ப்ரகாஷயும் மட்டும் சேத்தி வெச்சிங்க ஆத்தர் உங்களுக்கு பொங்கல் கன்பார்ம்.. வெற்றி பண்ணதையே ஏத்துக்க முடியாம ஒரு வழியா பாவம்னு ஏத்துக்கிட்டோம்.. But this is too too much..! That too extra marital affair is not a joke or small mistake..! He has done this knowing all the consequence with zero guilt and a daring mindset of convincing visaltchi..!! What if sala had made the same mistake, and would he forgive and accept her.!! First of all i dont like sudha's character..! What rubbish is she talking?? Prakash is not a small kid, who has unknowingly done a small mistake. he so well aware of his actions. why should always the girls be the godmother and forgive these type of culprits just for the sake of the family. A broke family is much better than living with an unloyal husband.!!
பாக்கியலட்சுமி சீரியலே தேவலன்னு இருக்கு... கொடுமை கொடுமைன்னு கதை படிக்க வந்தா உங்க கதை அதுக்கு மேல கொடுமையா இருக்கு. கள்ளக்காதல் பண்றவன் காதலிக்காக பொண்டாட்டியை நடுதெருவுல விட்டவன்னு கதை எழுதுறீங்களே இதை படிக்கிற எந்த பொண்ணுக்காவது கல்யாண ஆசை வருமா... தெரியாத்தனமாக வெற்றி சரண்யா கதையை என் பொண்ணுக்கு படிக்க கொடுத்துட்டேன் இப்போ என்னம்மா சொல்ல வர எல்லா ஆம்பளைங்கலும் இப்படித்தான் இருப்பாங்க பொண்ணுங்க தனியா வந்து கஷ்டபட்ட பிறகு பிள்ளைகளுக்காக ஊர் உலகத்துக்காக அவனை ஏத்துக்கணுமா மாமியார்ல இருந்து நிறைய நெகடிவ் கேரக்டர்ஸ் இன்னும் எந்த காலத்துல இருக்க இப்போ இருக்கிற பசங்க மனைவியை மதிக்க தெரிஞ்சவங்களா இருக்காங்க இந்த மாதிரி negativity spread பண்ற கதையை படிக்கிறதை நிறுத்துன்னு சொல்றா... இது என் மகளின் கருத்து என்ன தான் உங்க கதை பெண் முன்னேற்றம் பேசினாலும் அது இளைய சமூகத்திடம் இப்படியான தாக்கத்தை ஏற்படுத்துது... என் பொண்ணு பேசின பிறகு தான் எனக்கே அட அவ சொல்றது சரி தானே என் பையனையே நான் பெண்களை மதிக்க சொல்லி தான் கற்று கொடுத்திருக்கேன் இன்னும் இப்படி பட்ட கதையை படிச்சு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணனுமான்னு எனக்குள்ளேயே கேள்வி..... ஆராதனா ஊருக்குள்ள நல்ல ஆம்பளைங்க இல்லையா மோசமான ஆம்பளைங்களை படிச்சு சாபம் குடுக்க நியூஸ் பேப்பர் இருக்கு கதை படிக்கணும்ன்னு இல்ல இதுக்கு சீரியல் பார்த்திட்டு போயிடலாம்... வெற்றி சரண்யா கதையை படிச்சு பிழிய பிழிய அழுத ஆட்க்களில் நானும் ஒருத்தி திரும்ப சாலாக்காக அழ தயாரா இல்ல மனநிம்மதிக்காக கதை படிக்க வந்து அதை கெடுத்துக்க விரும்பலை. உங்கள் கதையை படிக்காமல் இருப்பது என் மனநிலைக்கு நல்லது என்று முடிவு செய்து விட்டேன். கதையை படிச்சோமா போனோமான்னு இருக்கிற ஆள் நான் என் பொண்ணு சொன்னதை உங்களிடம் சொல்ல கருத்து பதிவிடுறேன் இதை புரிந்து கொண்டு பாசிடிவான ஆண் கதாபாத்திரங்களை வைத்து கதை எழுத வாழ்த்துக்கள்...
உங்கள் விமர்சனத்துக்கு மிக்க நன்றி மேம் ... நான் எப்போதும் என் கதைகளை நிஜ சம்பவத்தோடு என் கருத்துக்களை கொண்டு எழுதுவேன். இளைய சமுதாயம் என்று நீங்கள் குறிப்பிட்டது ஒரு சாரார் மட்டும் தான். ஆம்பிளைக எல்லாம் இப்படி தான் இருப்பாங்க என்று சொல்ல வில்லை மேம். படித்த, நாகரீகம் கொண்ட குடும்பத்தில் கூட மாமியார் கொடுமை, வரதட்சணை கொடுமை எல்லாம் உண்டு. பெண்கள் கொடுமை, கள்ள காதல் எல்லாம் தற்போதைய நடைமுறையில் இல்லையா?... லீவிங் ரிலேசன் என்று இப்போது தான் சீர் கெட்டு நிக்கிரது.பாக்கியலட்சுமி சீரியலே தேவலன்னு இருக்கு... கொடுமை கொடுமைன்னு கதை படிக்க வந்தா உங்க கதை அதுக்கு மேல கொடுமையா இருக்கு. கள்ளக்காதல் பண்றவன் காதலிக்காக பொண்டாட்டியை நடுதெருவுல விட்டவன்னு கதை எழுதுறீங்களே இதை படிக்கிற எந்த பொண்ணுக்காவது கல்யாண ஆசை வருமா... தெரியாத்தனமாக வெற்றி சரண்யா கதையை என் பொண்ணுக்கு படிக்க கொடுத்துட்டேன் இப்போ என்னம்மா சொல்ல வர எல்லா ஆம்பளைங்கலும் இப்படித்தான் இருப்பாங்க பொண்ணுங்க தனியா வந்து கஷ்டபட்ட பிறகு பிள்ளைகளுக்காக ஊர் உலகத்துக்காக அவனை ஏத்துக்கணுமா மாமியார்ல இருந்து நிறைய நெகடிவ் கேரக்டர்ஸ் இன்னும் எந்த காலத்துல இருக்க இப்போ இருக்கிற பசங்க மனைவியை மதிக்க தெரிஞ்சவங்களா இருக்காங்க இந்த மாதிரி negativity spread பண்ற கதையை படிக்கிறதை நிறுத்துன்னு சொல்றா... இது என் மகளின் கருத்து என்ன தான் உங்க கதை பெண் முன்னேற்றம் பேசினாலும் அது இளைய சமூகத்திடம் இப்படியான தாக்கத்தை ஏற்படுத்துது... என் பொண்ணு பேசின பிறகு தான் எனக்கே அட அவ சொல்றது சரி தானே என் பையனையே நான் பெண்களை மதிக்க சொல்லி தான் கற்று கொடுத்திருக்கேன் இன்னும் இப்படி பட்ட கதையை படிச்சு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணனுமான்னு எனக்குள்ளேயே கேள்வி..... ஆராதனா ஊருக்குள்ள நல்ல ஆம்பளைங்க இல்லையா மோசமான ஆம்பளைங்களை படிச்சு சாபம் குடுக்க நியூஸ் பேப்பர் இருக்கு கதை படிக்கணும்ன்னு இல்ல இதுக்கு சீரியல் பார்த்திட்டு போயிடலாம்... வெற்றி சரண்யா கதையை படிச்சு பிழிய பிழிய அழுத ஆட்க்களில் நானும் ஒருத்தி திரும்ப சாலாக்காக அழ தயாரா இல்ல மனநிம்மதிக்காக கதை படிக்க வந்து அதை கெடுத்துக்க விரும்பலை. உங்கள் கதையை படிக்காமல் இருப்பது என் மனநிலைக்கு நல்லது என்று முடிவு செய்து விட்டேன். கதையை படிச்சோமா போனோமான்னு இருக்கிற ஆள் நான் என் பொண்ணு சொன்னதை உங்களிடம் சொல்ல கருத்து பதிவிடுறேன் இதை புரிந்து கொண்டு பாசிடிவான ஆண் கதாபாத்திரங்களை வைத்து கதை எழுத வாழ்த்துக்கள்...